பரிஸ் இல் 29.04.2012அன்று ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” நூல் வெளியீடு ந்டைபெற்றது. சத்தியசீலனோடு உரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எழுபதிற்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் கலந்துகொண்டனர். ஈழப்போராட்டம் குறித்த சுய விமர்சனம் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால நேரடி சாட்சியான கணேசன் – ஐயர்- இன் நேரடிச் சாட்சியிலிருந்து எழுந்திருப்பது ஆரோக்கியமான அரசியல் சூழலை உருவாக்கியிருப்பதாக கலந்து கொண்ட பலரினதும் கருத்தாக அமைந்தது. சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த உரையாடல் நிகழ்வின் முழுமையான வடிவம் எதிர்வரும் நாட்களில் முழுமையாக வெளியிடப்படும்.
நல்லவிடயம்.
I am wondering wether this is the Sathiyaseelan that I met here at Batticaloa in 1970.
விரல் சொடுக்கும் படம் காட்டுவதை விடுத்து,விசயம் உள்ள காணொளியை வெளியிட்டால் நன்றாக இருந்திருக்கும்.
ஆயினும் நாம் கல் தோன்றி,மண் தோன்று முன்னே…….
Good social activity in France. 1956. They are back into the NATO and got the Leadership, too, for them.
Doctor. தலை சுத்துது. This is not social activity. It is a political discussion. You mean, France joined the NATO in 1956?. ரொம்ப குழப்புறீங்க சார்..
சுத்துதே சுத்துதே
உண்மைகள் எப்போதும் கசப்பதாலேயே பலர் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். பொய்போதையில் இருப்பதையே சுகமாக நினைப்பவர்கள் அப்படியே இருப்பதைவிடுத்து மற்றவர்களையும் ஏன் அதற்குள் தள்ளிவிட முயற்சிக்கின்றார்ளோ தெரியவில்லை. ஒரு சாதாரணமானவன் கூட தனக்குள்ளே சுயவிமர்சனம் செய்தே தன்னைதிருத்திக்கொண்டு சமூத்தில் தன்னை இணைத்துக்கொள்கின்றான். ஆனால் ஒரு சமூகத்திற்காக போராடுகிறவர்கள் சுயவிமர்சனம் செய்ய மறுப்பது செய்ய விட மறுப்பது எப்படி சொல்வது. போராட்டத்திற்காக போராடாமல் மக்களுக்கான போராடுவதே சாலச்சிறந்ததது. ஆயுதப்போராட்டம் தான் போராட்டம் என்று நினைப்பது உங்களின் முட்டாள்தனம்.
Rajan the huge Sri Lankan Tamil Diaspora needs a lot of all kinds of activity. It will not translate into anything in the Tamil Traditional Homeland in Sri Lanka – Shri Lanka. My son is American citizen living in Australia. He knows that he is a Sri Lankan Tamil.
அப்பிடி போடுங்க சிறீ பந்த
Thanks. We used to have similar meetings in Chicago, Illinois, USA. 1984 to 1995.
Rajan General Charles de Gaulle took France out of NATO in 1956.
மேலும் முழுமை படுத்தி இருக்கலாம்.
General Charles de Gaulle once said in Canada, Viva la Quebec Libre. That is against diplomatic protocol.