இனப்படுகொலை நடத்தியவர்களும் அதற்குத் துணைபோனவர்களும் தேசியம் குறித்துப் பேசுகின்ற இக்கட்டான காலகட்டத்தில் வாழ்கிறோம். கே.பியும் அமரிக்க, ஐரோப்பிய, இந்திய ஆதரவு சக்திகளும் இடதுசாரியம் பேசும் அவலத்தைக் காண்கிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசிய வீரராக பிரகடனப்படுத்த இலங்கை அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோது அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசிய வீரராக பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(ஏப்ரல் முதலாம் திகதி வாசகர்களின் உணர்வுகளைப் உள்வாங்கிக் கொள்வதற்காக பதியப்பட்ட இச்செய்தி உண்மையற்றது.)








உலகெங்கும் வாழும் புலிகளின் ஆத்ரவளர்களிற்கு இராச மரியாதை கொடுக்கப்படும். இனிமேல் ஒருவ்ரை ஒருவர் துரோகிகளென்று குற்ரம் சொல்லத்தேவையில்லை. பாவம் சீமான்,நெடுமாற்ன், திருமா,வைக்கோ
குடும்பத்தினர்.
நேற்று நடைபெற்ற வாரந்த செய்தியாளர் மாநாட்டு முடிவு இன்று(01.04.11)தான் கிடைத்ததோ?????????????????????
ஆகா.. ஏப்ரல் முட்டாள் தினச்செய்தி பிரமாதம்.
Though it is an April fool news, in future this might really happen in Sri Lanka.
Is this April fool news?
Home » Local News » Currently Reading:
Honorary title for Minister Keheliya Rambukwella
The Asgiriya Chapter has decided to confer an honorary title on Minister Keheliya Rambukwella.
The Karaka Maha Sangha Sabha including the Mahanayake of the Asgiriya Chapter has decided to confer the Honorary Title “Deshamamaka Janaprasadana Lankaputra” on the Minister. The conferring of the title will take place on the 3rd of next month.
The Minister has made an outstanding contribution to the humanitarian operations which were launched to end the three-decade old war. A decision has been taken to confer the title appreciating the services of Minister Keheliya Rambukwella disclosing to the entire world the real nature of the humanitarian operations, fearlessly facing the propaganda network of the terrorists. The Minister had also discharged a significant service to paralyze the entire publicity network of the LTTE locally as well as internationally. The Asgiriya Chapter has drawn attention to these initiatives which ensured the security of civilian life.
http://www.itnnews.lk/?p=24503
(முக்கிய குறிப்பு – இன்று ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி முட்டாள்கள் தினம் என்பதனை நினைவில் வைத்திருங்கள் வாசகர்களே…)
இது யார் கொடுத்த செய்தியோ தெரியவில்லை.
ஒருவர் தேசியவீரராக வருவதாக இருந்தால் அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?. சொன்னால் அதற்காக நாமும் முயல்வோம். இனப்படுகொலை இனபடுகொலையென முக்காலநேரமும் புராணம் வாசிக்கிறார்களே இவர்கள் அர்த்தத்தில் இனபடுகொலை என்றால் என்னா? வன்னியில் நடந்தது இனபடுகொலையா? இவர்கள் அறிவுக்கு இலங்கைத்தீவில் வன்னியில் மட்டும்தானா தமிழர்கள் இருந்தார்கள்? வரும்கால சந்ததியினர் வரலாற்றை தாறுமாறாக புரிந்திடப் போகிறார்கள். இலங்கைத்தீவின் பலபகுதிகளிலும் வாழ்ந்த தமிழர்களுக்கு என்ன நடந்தது. சிங்களயரசு அல்லது மகிந்தா அரசு முகாம் அமைத்து அதற்குள் சுருட்டி எரித்துவிட்டார்களா? விஷயம் புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு புரியவையுங்கள்.
உங்களுக்கு விஷயம் புரியவில்லையா? அப்படிஎன்றால் ஏன் விளக்குமாறை இழுத்துக் கொண்டு திரிகிறிர்கள்? வன்னியில் இனப்படுகொலையா? எப்ப நடந்ததது? மஹிந்த ஒரு துளி இரத்தம் சிந்தாது வன்னித் தமிழரை மீட்டார் என்று எத்தனை தடவை சொல்லியுள்ளார், இது தெரியாமல் என்ன மஹிந்த துதி பாடுகிறீர்கள்?
பிரபாகரனுக்கு தேசிய வீரர் என்று கொடுத்த பட்டத்தை இல்லாதொழிக்க உலகத் தொழிலாள வர்க்கம் போராட வேண்டும். நான்காம் அகிலம் இதைப் பார்த்துக் கொண்டு ஒருபோதும் இராது. போராட இதுதான் சரியான தருணம். பார்த்துக்கொண்டு இருங்கள் உலகமே போராட பொங்கி எழப்போகிறது.
விளக்குமாற்றி இழுத்துக் கொண்டு ஆண்டாண்டு காலமாக திரிந்தவர்கள் எங்களை பார்த்து நையாண்டி பண்ணுகிறார்கள்.
யார் சூரியா விளக்குமாற்றை இழுத்துக் கொண்டு திரிந்தவர்கள்?
உலகத்தில் நான்காவது பெரிய இராணுவத்தை தோற்கடித்தோம் என்று வீராப்பு பேசியவர்கள் விளக்குமாற்றை இழுத்துக் கொண்டு திரியவில்லையா? உலகத்தமிழருக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் தலைவர் என்கிறது விளக்குமாற்று சமாச்சாரமாக தெரியவில்லையா?
பிரபாகரனின் யுத்த-தந்திரோபாயங்களை அமெரிக்க அறிய ஆவலாக இருக்கிறது என்கிற செய்தி உங்களுக்கு விளக்குமாறாக தெரியவில்லையா?
வன்னிமாவட்டத்தில் மட்டும்தான் தமிழ்மக்கள் இருக்கிறார்கள் என்கிற பிரமை புலம்பெயர்தமிழ்மக்களுக்கு மட்டும் உரியது என்கிற விதானம் உங்களுக்கு விளக்குமாற்று சம்பவமாக தெரியவில்லையா சூரியா?. வன்னிதமிழருக்கு பாஸ் கொடுத்துதும் பணம் அச்கடிக்க புறப்பட்டதும். பணம் இருந்தால் தமிழீழம் கிடைக்கும் என்று புலம் பெயர்தேசங்களில் கயிறு விட்டதும். அந்தகயிற்றுக்கு இழுபட்ட உங்களைத்தான் எனக்கு மூஞ்சூறுயாகத் தெரிகிறது. நீங்கள் கொண்டுவந்த பொல்லால் அடிவாங்கி இருக்கிறீர்கள் எனநினைக்கிறேன் சூரியா. அப்படி இல்லை என்றால் தொடர்ந்து எழுதுங்கள்.
This is a april pool message.
Why do INIORU need to publish this sort of message.
Very good bussiness idea!
இனியொரு வாசகர்கள் முட்டாள்கள் அல்ல என நிரூபணமாகியுள்ளது.
இனியொரு வில் வந்து அப்பட்டமாக மஹிந்த துதி பாடும் வாசகர்கள் சிலர் தாம் சாட்சாத் முட்டாள்கள்தான் என்று இனியொருமுறை நிருபித்துள்ளார்கள்.
ம்கிந்தா துதி பாடுவோர் ஏப்ரலின் மட்டும் முட்டாள்களாகலாம்ல.
புலிகள் துதி பாடியவர்கள் 30 வருடங்களிற்கு மேலாக நாள்தோறும் முட்டாள்கள்தான்,-துரை
சகல முட்டாள்களையும் விஞ்சிய முட்டாள்கள், முப்பது வருடமல்ல அதற்குமேலாக சிங்களப் பேரினவாதிகளை நம்பி தமிழரையும் அவர்கள் சமமாக நடத்துவார்கள் என்று கற்பனா உலகில் வாழும் பச்சோந்திகளே.
Fools aren’t readers.
Fool is INIORU!!!
i know what you are thinking
good
உமது தகுதி தெரிகீன்ரது
நல்ல வேளை…தமிழீழத்தை பிரித்துக் கொடுப்பதாக மகிந்த ராஜபக்ச அறிவித்தலொன்றை விடுத்துள்ளாரென கூறாமல் விட்டீர்கள்.
இனியொருவுக்கும் சேர்த்து பிரபாவை மலினப்படுத்துவதன் மூலம் தனிப்பட பிரபாமீது இருக்கும் வக்கிரங்களே வெளிப்படுகிறது. எந்த சக்திகளுக்கும் அடிபணியாது பிரபா எப்போதும் ஒரே சிந்தனைக்கே செயல் வடிவம் கொடுக்க நினைத்தார் அந்தவகையில் அவர் ஒரு மகத்தான மனிதர். எவ்வளவோ வளர்ச்சி அடைந்த யப்பான் பூமி அதிர்ச்சியாலும் சுனாமியாலும் அரண்டுபோய் இருக்கும் போது, லிபியாவை மேற்குலக பேய்கள் சிதைக்கும் போது பிரபா பாசிசவாதி எண்டு மட்டும் எவ்வளவு காலத்துக்கு சொல்லிக்கொண்டிருக்கபோகிறோம்? தயவு செய்து திறந்த மனதுடன் வேறு எதாவது செய்யுங்கள். எமதினத்தின் இக் கழிசறைத்தனங்கள் தான் பிரபாவையும் அப்படி இருக்க வைத்ததோ? பிரபாவை (பிரபா இனி ஒரு குறியீட்டு வடிவம்… அது எப்போதும் கணண்று கொண்டேய் இருக்கும்) எம்மவர்களின் மனங்களில் இருந்து அகற்றுவதன் மூலம் எமதினத்தை நிரந்தர அடிமைகள் ஆக்கிடலாம் என்ற கணக்கு யாருடையது?
கொலைகளை செய்யாமல் அரசியல் செய்யமுடியாது என்பது தான் பிரபாகரனின் சிந்தனை கிறுக்கா!.
கொலைக்களங்களை சந்திக்குசந்தி நிறுவுவதே பிரபாகரனின் ஒரேஒருசிந்தனை.
எங்கே பார்த்தாலும் கொலைக்காட்சிகள். அண்ணன் தம்பி நண்பன் அயலவர் கூடிவாழ்ந்த மற்றைய மதத்தவன் தூரயிருந்த மற்றயை இனத்தவனை போட்டுதள்ளும் போது புலம்பெயர்நாடுகளில் இருந்து மவுசும் கிடைக்கும் பணமும் கிடைக்கும். அதற்கு நன்றியாகத்தான் கிறுக்கா உங்களின் நினைவு கூறல்.பணம் பணம்பண்ணுவதங்கு கொலைத்தொழிலை தேர்ந்தெடுப்பது. அபந்தம். இப்படி பட்டவர்களே ஒருசமூகத்தின் முதல்எதிரிகள். இதெல்லாம் கிறுக்கர்களுக்யுரிய கிறுக்குதனம் என்பது கிறுக்கனாகிய உங்களுக்கு
தெரியவில்லையா? கிறுக்கா?.
நீங்க திங்கும் சிக்கன், மட்டன், Sea food ஒருக்க சாரி சொல்லிடுங்க பாஸ். நான் தாவர உண்ணி எண்டு மாத்திரம் சொல்லிடாதிங்க அதுகளும் பாவம்….. அப்புறம் நான் அழுதிடுவன். எல இந்த செப்பு ரொம்ப அடி… வாங்கியிருக்குமோ?? எதாவது ஜில்மா கில்மா பண்ணிணதால ௬ட்டிக்கொண்டே நோண்டியிருப்பாங்களோ??
புல்லரிக்கிறது இனிஒருவின் பணி மேற்குலகின் நல்லது கெட்டது பேசும் நாம் அவர்களின் முட்டாள் தினத்தில் இவ்வாறான செய்தியில் எதைச் சொல்லவருகின்றனர் பத்தோடு பதினொன்றாக நாமும் அவ்வாறேதான் புதிதாக எம்மிடம் எதுவும் இல்லை தேவையேற்படும் பொது முற்போக்கு பேசுவோம் என்பதைத்தவிர.
இனியொரு தனது வாசகர்களை முட்டாள்களாக்க முயற்சி செய்கிறது என்பது தற்போது இனியொருவின் வாயாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாழ்க இனியொருவின் சமுதாயத் தொண்டு.
இனிஒரு ஒரு அர்ப்பத்னமான வெப் சைட் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.உங்கள் மீது சந்தேகத்தை நீங்களே உருவாக்கி கொள்கிறீர்கள்.
நீங்கள் யாருடைய agent சார் ?
பூரான்.
இந்த ” மிக அற்புதமான” செய்தி வேறு இணையங்களிலும் வந்தது. இப்படி ஒரு செய்தியை எழுத உண்மையிலேயே ஒரு ”ஜீநியஸ்” இனியொரு முறை பிறக்கமாட்டான்.