Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பிரபாகரனின் மகனின் கொலை : படங்களின் நம்பகத் தன்மை குறித்து இந்தியா!

இனியொரு... by இனியொரு...
02/20/2013
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

balachandranதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் குறித்து சனல் 4 இல் வெளியான நிழல் படத்தைத் தான் பார்த்ததாகவும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்தார். இலங்கை இந்தியாவின் முக்கியமான அயல்நாடு என்றும் எல்லாத் துறைகளிலும் இலங்கையுடனான உறவுகளை  வலுப்படுத்திவருவதாகவும் தெரிவித்தார். இந்திய மத்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை சல்மான் குர்ஷீத் கூறியுள்ளார். இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்துவதில் ராஜபக்ச அரசோடு நேரடியாக இணைந்து செயற்பட்ட இந்திய அரசு இறுதிநேரக் கொலைகளின் பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையைத் திட்டமிடும் ராஜபக்ச பாசிசம்

தமிழ் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையைத் திட்டமிடும் ராஜபக்ச பாசிசம்

Comments 12

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    He looks great with the background of green coloured sand bags in a bunker. He must be taking cover. War is dirty buisiness. It was news to me that he had a second son, too. One Ms. Shiromi Sabaratnam had made the clip for Channel Four. Some body else have to speak for us the Sri Lankan Tamils.

  2. S.Kanthan says:
    13 years ago

    பிரபாகரன் என்ற அடிமுட்டாள், புலம்பெயர் யாவாரிகளின் சொல்லைக் கேட்டு அமரிக்கா வரும் என்று குந்தியிருந்து மாண்டுபோனது மட்டுமல்லா பிள்ளைகளையும் பறிகொடுத்துவிட்டார். அவரின் முட்டாள் தனத்தை பாவித்து மில்லியேனேர் ஆக மாறினவர் பல பேர்.

    • DaShrink says:
      13 years ago

      சரி நீர் புத்திசாலி.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      He did not know that the Americans have recruited Brigadier Sarath Fonseka (December 18, 1950) from the Wanni Security Forces Head Quarters in Vavuniya in 1999. This time it is a fight to a finish for everybody. 

  3. அரிச்சந்திரன் says:
    13 years ago

    தளிரினைக் கொய்திட
    தத்தாரிகள் துணையுடன்,
    தான் முனைந்து முடித்ததாய்
    மார்பு தட்டும் சிங்கத்தின்,,
    குகையில் தான் சீர் திருத்த வாதிகள்’

    சிறைப்பறவை போல்
    சிக்குண்ட சின்ன மனிதர்கள்”
    சிந்தையில் ஏறுமா
    சிந்திய இரத்தத்தின் பொருள்””!!

    பூட்டி வைக்க முடியா
    புன்முறுவலில்”
    பூரித்து போகிறது
    பொல்லாதோர் நெஞ்சங்கள்,,
    பாவிகளுக்கு பாதம் கழுவுவார்””

    – முகநூல் –

  4. Mahendra says:
    13 years ago

    வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்று பிறர்கால்நக்கிப் பிழைக்கத் தெரியாது அழிந்துபோன அடி முட்டாள்கள்! வரலாற்றில் தோன்றுவதை தடுப்பதற்கு வழியுண்டா????. பிறர்கால்நக்கிப் பிழைக்கத் தெரிந்த மேதாவிகள் யாராவது இருந்தால் பதில்கூறுங்கள்.

    • DaShrink says:
      13 years ago

      ஏம்பா உங்க ஊருலதானே உந்தப்பசங்க எண்ணிக்கயில்லாம இருக்காங்க.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Mohammed Ali Jinnah altered the world map and changed the course of history. Sri Lankan Tamils only changed the course of history of the world.  

  5. mahen masil says:
    13 years ago

    சரணடைந்தவர்களை கொன்றதில் இலங்கைக்கு இருக்கும் பங்கு இந்தியாவிற்கும் உண்டு எனவே அப்படிதான் கூறுவார்கள்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      That is right. Sri Lankan Tamils are just fodder for cannon fire for all.

  6. S.Kanthan says:
    13 years ago

    நண்பர்களே,
    பிரபாகரன் போராட்டம் நடத்தினார் என்பது உண்மைதான். பாருங்கள் அதற்கு திறமையானவர்கள் எல்லாரையுமே அழித்துவிட்டு கடைசியில் வவுனியாவில் முடங்கி செத்துபோனார். அதுமட்டுமல்ல மண்மூட்டை அடிப்பது போல தமிழர்களை அடுக்கி வைத்து இலங்கை இராணுவம் கொலை செய்ய விட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மறைக்காதீர்கள். மறைத்தால் நாளைக்கு போராட வருபவர்களும் இதை சரியாயான பாதை என்று நினைத்து அதையே செய்வார்கள். இது தேவையா. பிரபாகரனின் தியாகத்தை மதியுங்கள். அவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். நாளைய சமூகத்துக்கு சேவை செய்பவர்கள் ஆகுவீர்கள்.

    • Mahendra says:
      13 years ago

      தமிழீழம் அமைவதைத் தடுப்பதற்கு இந்தியனும், சிறீலங்கனும் இணைந்து மேற்கொண்ட கேவலமான, கீழ்த்தரமான, மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளை எல்லாம் மறைக்காதீர்கள். மறைத்தால் நாளைக்கு வரும் அரசியல்வாதிகளும் இதை சரியாயான பாதை என்று நினைத்து அதையே செய்வார்கள். இது தேவையா. அரசியல்வாதிகள் அரசியல் நாகரீகத்தை மதிக்கும்படி செய்யுங்கள். இந்தியனும், சிறீலங்கனும் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். நாளைய சமூகத்துக்கு சேவை செய்பவர்களில் நீங்களும் ஒருவர் ஆகுவீர்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...