இலங்கையில் சட்டம் பயிலும் மாணவர்களாகிய நாம், சட்டவாக்கத்துறை மற்றும் நிறைவேற்றுத்துறைகளின் ஊடாக அரசாங்கத்தின் நீதித்துறை சுதந்திரத்தினை மீறுதலுடன் நீதித்துறையின் தவறான பயன்பாட்டுகைக்கு இட்டுச் செல்லும் போக்கு தொடர்பில் எமது ஆழ்ந்த அக்கறையினை பதிவு செய்ய விரும்புகின்றோம்.
நாம் பின்வரும் விடயங்களினை வன்மையாக கண்டிக்கின்றோம்..
– பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை.
அரசாங்கத்திற்கு சார்பற்ற வகையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் சிலவற்றினை ஒட்டிய காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட இக் குற்றப்பிரேரணையானது பிரதம நீதியரசர் உயர் தொழிலில் எதிர்பார்க்கப்படும் ஒருங்கமைவு சீர்மையினை கொண்டிருக்கத் தவறினார் என்பதற்குப் புறம்பாக, அவருக்கு வழங்கப்பட்ட கட்டளைகளினை ஏற்க மறுத்தார் என்ற அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது.
– பிரதம நீதியரசரின் நடத்தை தொடர்பான விசாரணைகளின் போது மிக அடிப்படையான பாதுகாப்பு பொறிமுறைகளை கூட வழங்கத் தவறியமை.
பிரதம நீதியரசருக்கு சாட்சியாளர்கள் தொடர்பான விபரங்களும் ஏனைய ஆவணங்களும் வழங்க மறுக்கப்பட்டமை, பதிலுரைப்பதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்படாமை, பாராளுமன்ற தெரிவுக்குழவின் இரு அங்கத்தவர்களின் வெளிப்படையான பாரபட்சம், பிரதம நீதியரசருக்கெதிரான முறையற்ற வார்த்தைப் பிரயோகம் மற்றும் தெளிவற்ற நடவடிமுறைகள் ஆகியவற்றின் பாற்பட்;ட விசாரணையானது நம்பிக்கைத்தன்மை வாய்ந்ததொன்றாக அமையாது.
– பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிபதிகள் உட்பட ஒட்டு மொத்த நீதித்துறை மீதும் அரசாங்க தரப்பு அமைச்சர்களினாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அவமதிப்பான வார்த்தைப் பிரயோகங்கள்.
மேலதிகமாக, உச்சநீதிமன்றத்தினது அரசியலமைப்பின் உறுப்புரை 107 மீதான பொருள்கோடல் தீர்மானத்தினை புறந்தள்ளுதல் தொடர்பான நிலைப்பாடு தொடர்பில் நாம் விழிப்படைந்துள்ளோம். அரசியலமைப்புக்கான பதினெட்டாம் திருத்தத்தின் மூலமாக நிறைவேற்றுத்துறையி;ன் கரங்களில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டமை போன்ற கடந்த கால செயற்பாடுகளின் விளைவாகவே இது அமைந்திருக்கின்றது. ஆட்சியாளர்களும் ஆட்சிக்குட்படுபவர்களும் ஒரே சட்டத்தினாலேயே ஆளப்படுகின்றனர் என்ற உறுதிப்பாடு மீறப்படுவதுடன் பாரதூரமான இவ் அரசியலமைப்பு மீறுகையானது ஜனநாயத்திற்கான அடிப்படைகளையும் மீறுவதாக அமைகின்றது.
அத்துடன் பின்வரும் விடயங்கள் தொடர்பாகவும் நாம் கரிசனம் கொள்கின்றோம்.
– எமது சமூகத்தின் அக்கறையின்மை , சுயநலமான போக்கு, ஜனநாயக விழுமியங்களின் குறைவு என்பனவும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் செல்வாக்கு செலுத்தியுள்ளது. இவ்வாறானதொரு சமூகத்திலேயே இத்தகைய நடவடிக்கைகளும் அரசியல்வாதிகளும் பொறுத்துக் கொள்ளப்படுகின்றனர்.
– மாணவர்களாகிய நாமும் சமூகத்தில் ஜனநாயக விழுமியங்கள் தேய்வடைந்து செல்வது தொடர்பில் பங்காற்றியிருக்கின்றோம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதுடன்; அவற்றை மீளக் கட்டியெழுப்புவதில் பணியாற்ற வேண்டிய பொறுப்பு வாய்ந்தவர்களாகிறோம்.
– இலங்கையின் சிறந்த சட்ட அறிஞர்கள் சிலர் பரிகாசத்திற்குரிய நீதித்துறை மீதான அவமதிப்புக்களினை ஆதரிக்கின்றனர். கல்வித் துறை மீதான நெருக்கடி மற்றும் சட்டக் கல்வியில் மாற்றப்பட வேண்டிய முறைமை என நன்கு அறிந்திருந்தும் விடயதானங்களை மனனம் செய்து ஒப்புவித்தல் முறைமைக்கு மாற்றுப் பொறிமுறை இதுவரை அமுல்படுத்தப்படாமமை என்பன இதற்கு சான்றாக அமைகின்றன.
இதன்காரணமாக , எமது சமூகத்தினை மீளக்கட்டியெழுப்பும் பொருட்டு எம்மை மீள அர்ப்பணம் செய்வதுடன் இலங்கையர் அனைவரையும் பங்கு கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம். வகுப்பறைகள் , அலுவலகங்கள் , கிராமங்கள் , நகரங்கள் என எத்தகைய இடங்களிலும் நடைபெறும் தனிமனித செயற்பாடுகள் சமூகத்தினை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவை. எம் அனைவரிடமும் அதிகாரம் இல்லை எனினும் நாம் சார்ந்துள்ள இடங்களில் செல்வாக்குடையவர்களாக இருக்கின்றோம். இத்தகைய செல்வாக்குடைய இடத்திலேயே நாம் உண்மை , நியாயம், கருணை, அன்பு, ஒருங்கமைவு சீர்மை அமைந்த செயல்கள் தொடர்பில் சிந்திக்கவும் பேசவும் முடியும். இத்தகைய இடங்களில் இருந்தே சுதந்திரம், சமத்துவம், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நீதித்துறைச் சுதந்திரம் என்பவற்றையுடைய இலங்கையினை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பில் பொறுமையுடனும் துணிவுடனும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
1. S.H.A.P.M. Kulasinghe (Faculty of Law, University of Colombo)
2. K.G.C. Maheshika (Faculty of Law, University of Colombo)
3. D.A.H.P. Dasanayaka (Faculty of Law, University of Colombo)
4. W.P.M. Pemasiri (Faculty of Law, University of Colombo)
5. J.M.S.U.K. Jayalath (Faculty of Law, University of Colombo)
6. M.N.P. Risba (Faculty of Law, University of Colombo)
7. K.C. Priyadarshani (Faculty of Law, University of Colombo)
8. N.D.V. Upeshika (Faculty of Law, University of Colombo)
9. H. Shalini Kanchana (Faculty of Law, University of Colombo)
10. L.A.D.N. Jayarathne (Faculty of Law, University of Colombo)
11. S.S. Nifla (Faculty of Law, University of Colombo)
12. I.P.S.R. Ilandara (Faculty of Law, University of Colombo)
13. S.P.N.P. Samarasinghe (Faculty of Law, University of Colombo)
14. K.M.P. Kumari (Faculty of Law, University of Colombo)
15. H.M.M.K. Herath (Faculty of Law, University of Colombo)
16. A.A. Rifaya (Faculty of Law, University of Colombo)
17. H.G.S.P. Wijekoon (Faculty of Law, University of Colombo)
18. H.U.U. Kaushalya (Faculty of Law, University of Colombo)
19. R.W.P. Chathurangi (Faculty of Law, University of Colombo)
20. K.K.S. Kanchana (Faculty of Law, University of Colombo)
21. K.N.M. Kaluvitharana (Faculty of Law, University of Colombo)
22. B.M.I.S. Herath (Faculty of Law, University of Colombo)
23. D.M.N.K. Bandara (Faculty of Law, University of Colombo)
24. A.P.R. Hemanthi (Faculty of Law, University of Colombo)
25. D.P.N.P. Kumari (Faculty of Law, University of Colombo)
26. M.L.F. Shareema (Faculty of Law, University of Colombo)
27. I.M.D.R. Wimalarathne (Faculty of Law, University of Colombo)
28. G.P.D. Madhushan (Faculty of Law, University of Colombo)
29. R.M.S.L. Rathnayake (Faculty of Law, University of Colombo)
30. A.K.G. Nadeeshani (Faculty of Law, University of Colombo)
31. H.M.C. Sewwandi (Faculty of Law, University of Colombo)
32. I.U. Jayasekera (Faculty of Law, University of Colombo)
33. D.T. Hettiarachchi (Faculty of Law, University of Colombo)
34. P.G.B. Pamudinie (Faculty of Law, University of Colombo)
35. D.H.W. Madurangi (Faculty of Law, University of Colombo)
36. S.A.E.L. Senanayake (Faculty of Law, University of Colombo)
37. M.G.M. Upeksha (Faculty of Law, University of Colombo)
38. M.I.F. Riska (Faculty of Law, University of Colombo)
39. K.M.R. Prasadi (Faculty of Law, University of Colombo)
40. M.I.F Ishara (Faculty of Law, University of Colombo)
41. D.D.N. Disanayake (Faculty of Law, University of Colombo)
42. J.M.S. Madhushani (Faculty of Law, University of Colombo)
43. G.N.S. Bandara (Faculty of Law, University of Colombo)
44. K.A.P. Surangi (Faculty of Law, University of Colombo)
45. S.S. Munasinghe (Faculty of Law, University of Colombo)
46. A.K.T. Nisansala (Faculty of Law, University of Colombo)
47. G.W.P. Madushani (Faculty of Law, University of Colombo)
48. H.W.B. Nimanthika (Faculty of Law, University of Colombo)
49. D.P.S.M. Karunarathne (Faculty of Law, University of Colombo)
50. K.A.A.S. Anuradhi (Faculty of Law, University of Colombo)
51. S.A.T. Piyumali (Faculty of Law, University of Colombo)
52. S. Wijesinghe (Faculty of Law, University of Colombo)
53. N.P. Dilhani (Faculty of Law, University of Colombo)
54. A.M.J.S. Amarasinhe (Faculty of Law, University of Colombo)
55. R. Kobewaththa (Faculty of Law, University of Colombo)
56. M.G. Dinithi Lakshmi (Faculty of Law, University of Colombo)
57. U. Jayasinha (Faculty of Law, University of Colombo)
58. M. Thilakarathne (Faculty of Law, University of Colombo)
59. K.G.U. Sandamali (Faculty of Law, University of Colombo)
60. S. Mala (Faculty of Law, University of Colombo)
61. R.L. Maldeniya (Faculty of Law, University of Colombo)
62. J.A.H.L. Gunarathna (Faculty of Law, University of Colombo)
63. Y.U. Liyanage (Faculty of Law, University of Colombo)
64. R.M.S.S. Rathnayake (Faculty of Law, University of Colombo)
65. U.K.S. Udayanthika (Faculty of Law, University of Colombo)
66. G.W.P. Priyadarshana (Faculty of Law, University of Colombo)
67. N.U.A.L. Kularathna (Faculty of Law, University of Colombo)
68. P.K. Lakmali (Faculty of Law, University of Colombo)
69. P.H.M.K. Anuradhi (Faculty of Law, University of Colombo)
70. T.B.N. Madhurani (Faculty of Law, University of Colombo)
71. G.H.S. Kumari (Faculty of Law, University of Colombo)
72. K.T. Gunatilake (Faculty of Law, University of Colombo)
73. I.L.C.S. Liyanage (Faculty of Law, University of Colombo)
74. S.N.Y. Senadeera (Faculty of Law, University of Colombo)
75. W.M.R.N. Narampanawa (Faculty of Law, University of Colombo)
76. A.A.S. Atukorala (Faculty of Law, University of Colombo)
77. K.L.M. Sajith (Faculty of Law, University of Colombo)
78. U.A.H. Madushanika (Faculty of Law, University of Colombo)
79. U.N.R. Wijeweera (Faculty of Law, University of Colombo)
80. K. Prathapasingha (Faculty of Law, University of Colombo)
81. L.C. Saranga (Faculty of Law, University of Colombo)
82. J.M.P. Ashokmala (Faculty of Law, University of Colombo)
83. P.A. Ranasinghe (Faculty of Law, University of Colombo)
84. R.U. Nissanke (Faculty of Law, University of Colombo)
85. T.S. Punchiwewa (Faculty of Law, University of Colombo)
86. M.B.A.S. Pinto (Faculty of Law, University of Colombo)
87. W.N.U. Fernando (Faculty of Law, University of Colombo)
88. J.S.P. Jayarathna (Faculty of Law, University of Colombo)
89. A.K. Senevirathna (Faculty of Law, University of Colombo)
90. N.K. Senevirathna (Faculty of Law, University of Colombo)
91. S.K.I. Nilushika (Faculty of Law, University of Colombo)
92. M.M.P. Gunwardene (Faculty of Law, University of Colombo)
93. W.M.I.K. Wanninayake (Faculty of Law, University of Colombo)
94. C.K. Samarakoon (Faculty of Law, University of Colombo)
95. U.J. Vithanage (Faculty of Law, University of Colombo)
96. X. Torrin Senaly (Faculty of Law, University of Colombo)
97. V. Naresh (Faculty of Law, University of Colombo)
98. I.G. Gajanayake (Faculty of Law, University of Colombo)
99. W.M.D.I. Ashangi (Faculty of Law, University of Colombo)
100. E.M.P.B. Priyabhashani (Faculty of Law, University of Colombo)
101. W.B.M.K.P. Weerasinghe (Faculty of Law, University of Colombo)
102. H.M.C.A. Ekanayaka (Faculty of Law, University of Colombo)
103. R.M.P. Ayantha (Faculty of Law, University of Colombo)
104. W.H.M.K.K. Wijesooriya (Faculty of Law, University of Colombo)
105. B.G.C.M. Karunarathna (Faculty of Law, University of Colombo)
106. H.A.C.T. Hettiarachchi (Faculty of Law, University of Colombo)
107. E.L.S.D. Edirisinghe (Faculty of Law, University of Colombo)
108. J.K.I. Priyadarshanie (Faculty of Law, University of Colombo)
109. W.G.D.S. Madhuwanthi (Faculty of Law, University of Colombo)
110. E.R.I.U. Dharmarathna (Faculty of Law, University of Colombo)
111. S.S.H. Niriella (Faculty of Law, University of Colombo)
112. B.D.W. Karunarathne (Faculty of Law, University of Colombo)
113. B.S.M. Reshani (Faculty of Law, University of Colombo)
114. S.C. Aruna (Faculty of Law, University of Colombo)
115. D.M.S.N. Kumara (Faculty of Law, University of Colombo)
116. S.S. Tharanga (Faculty of Law, University of Colombo)
117. K.G.C. Udara (Faculty of Law, University of Colombo)
118. M.K.U.S. Gunathilaka (Faculty of Law, University of Colombo)
119. I.P.I.U. Ranasinghe (Faculty of Law, University of Colombo)
120. K.R.S.U. Kandegama (Faculty of Law, University of Colombo)
121. K.P.R.P. Gunawardana (Faculty of Law, University of Colombo)
122. K.V.A. Madhushani (Faculty of Law, University of Colombo)
123. P.N.B. Jayaweera (Faculty of Law, University of Colombo)
124. P.B.I. Akalanka (Faculty of Law, University of Colombo)
125. R.M.N.M. Karunarathna (Faculty of Law, University of Colombo)
126. P.N. Thennakoon (Faculty of Law, University of Colombo)
127. K.M.G.G.S. Koswaththa (Faculty of Law, University of Colombo)
128. N. Premadasa (Faculty of Law, University of Colombo)
129. K.H.P.D. Proyadarshani (Faculty of Law, University of Colombo)
130. G.M.N.K. Aponsu (Faculty of Law, University of Colombo)
131. S.R.H. Chinthani (Faculty of Law, University of Colombo)
132. K.A.B.U. Rupasinghe (Faculty of Law, University of Colombo)
133. G.T. Madubashini (Faculty of Law, University of Colombo)
134. J.Risna (Faculty of Law, University of Colombo)
135. J.A.D.M. Jayasinghe (Faculty of Law, University of Colombo)
136. H.T.S.D. Dayarathna (Faculty of Law, University of Colombo)
137. P.R.W.S. Senaratha (Faculty of Law, University of Colombo)
138. Shashinie Vidanapathirana (Faculty of Law, University of Colombo)
139. Nishadi Wickramasinghe (Faculty of Law, University of Colombo)
140. Nalliah Kumaraguruparan Ashokbharan (Northumbria University UK, Sri Lankan Regional Campus)
141. Migara Doss (Sri Lanka Law College)
142. Shehan De Vas Gunawardene (Faculty of Law, University of Colombo)
143. Chameli Ranasinghe (Faculty of Law, University of Colombo)
144. Chamara Nanayakkarawasam (Faculty of Law, University of Colombo)
145. R.M. Sajith Bandara (Faculty of Law, University of Colombo)
146. Janith Thilakarathne (Faculty of Law, University of Colombo)
147. D.M.A. Chinthaka (Faculty of Law, University of Colombo)
148. G.M.S. Srinath Ariyadasa (Faculty of Law, University of Colombo)
149. B.M.A. Gayani (Faculty of Law, University of Colombo)
150. R.K.G.N. Dilrukshi (Faculty of Law, University of Colombo)
151. D.S. Rajasingham (Faculty of Law, University of Colombo)
152. Hasara Guruge (Faculty of Law, University of Colombo)
153. Y.M.M.N.C. Yapa (Faculty of Law, University of Colombo)
154. E.D.U. Asanthika (Faculty of Law, University of Colombo)
155. L.A.I.K. Perara (Faculty of Law, University of Colombo)
156. W.D.E. Alwis (Faculty of Law, University of Colombo)
157. H.A.M. Jeewanthi (Faculty of Law, University of Colombo)
158. A.U. Chandrasena (Faculty of Law, University of Colombo)
159. T.K. Gayathri (Faculty of Law, University of Colombo)
160. W.G. Priyani (Faculty of Law, University of Colombo)
161. M.J.F. Sumaiya (Faculty of Law, University of Colombo)
162. A.U.S. Karunarathna (Faculty of Law, University of Colombo)
163. K.L.S.D. Liyanage (Faculty of Law, University of Colombo)
164. M.A.F. Munsira (Faculty of Law, University of Colombo)
165. R.G.D. Sugathadasa (Faculty of Law, University of Colombo)
166. W.C.A. Dharmasena (Faculty of Law, University of Colombo)
167. M.K.M.R. Jayasinghe (Faculty of Law, University of Colombo)
168. P.D.D. Kanchana (Faculty of Law, University of Colombo)
169. Anushka Rajakaruna (Faculty of Law, University of Colombo)
170. Lasanthi Semarathna (Faculty of Law, University of Colombo)
171. Dulki Lakna Baduge (Faculty of Law, University of Colombo)
172. Sachini Udawaththa (Faculty of Law, University of Colombo)
173. Himaya Weragodavidana (Faculty of Law, University of Colombo)
174. J.G.S.T. Sithumini (Faculty of Law, University of Colombo)
175. P.A.D.P.J. Premarathna (Faculty of Law, University of Colombo)
176. K.K.G.L. Ranaweera (Faculty of Law, University of Colombo)
177. Shiwanthi Washika (Faculty of Law, University of Colombo)
178. L.M. De Silva (Faculty of Law, University of Colombo)
179. L.B. Senarath Yapa (Faculty of Law, University of Colombo)
180. M. Sameera Lakmini (Faculty of Law, University of Colombo)
181. M.A.V.S. Wijekoon (Faculty of Law, University of Colombo)
182. A.A.R.C. Herath (Faculty of Law, University of Colombo)
183. B.K.S. Ruwanpala (Faculty of Law, University of Colombo)
184. I.D.S.S. Fernando (Faculty of Law, University of Colombo)
185. P. Arivini (Faculty of Law, University of Colombo)
186. H.L.S. Jayawardhana (Faculty of Law, University of Colombo)
187. K.W.H.M.P.A.K. Herath (Faculty of Law, University of Colombo)
188. H.K.P.M. Jayawardhana (Faculty of Law, University of Colombo)
189. S.P.T. Udayangani (Faculty of Law, University of Colombo)
190. M.T.R. Deepthini (Faculty of Law, University of Colombo)
191. N.V.S. Priyadarshani (Faculty of Law, University of Colombo)
192. R.K.M. Ranaweera (Faculty of Law, University of Colombo)
193. A.H.F. Hamsath (Faculty of Law, University of Colombo)
194. S.H.R.D. Jayawardhana (Faculty of Law, University of Colombo)
195. R.H.P. Wimarshani (Faculty of Law, University of Colombo)
196. N.P. Abesekara (Faculty of Law, University of Colombo)
197. S.A.D.A.M. Maheepala (Faculty of Law, University of Colombo)
198. E.M.C.U. Senavirathne (Faculty of Law, University of Colombo)
199. H.B.S. Gunasekara (Faculty of Law, University of Colombo)
200. W.K.H. Niroshika (Faculty of Law, University of Colombo)
201. A.M. Hewapathirana (Faculty of Law, University of Colombo)
202. R.A.P.N. Ramanayake (Faculty of Law, University of Colombo)
203. W.M.W.S. Wijekuruppu (Faculty of Law, University of Colombo)
204. T.K.S. Perera (Faculty of Law, University of Colombo)
205. M.D. Madushani (Faculty of Law, University of Colombo)
206. M.M.P. Madushani (Faculty of Law, University of Colombo)
207. U. Rajapaksa (Faculty of Law, University of Colombo)
208. A.A.H.P.M. Wijerathna (Faculty of Law, University of Colombo)
209. K.C.K. Edirisinghe (Faculty of Law, University of Colombo)
210. K.N.L. Senadheera (Faculty of Law, University of Colombo)
211. M.L. Lumbini Uthpala (Faculty of Law, University of Colombo)
212. K.P. Ruvini (Faculty of Law, University of Colombo)
213. W.P.C.K. Perera (Faculty of Law, University of Colombo)
214. S.R.K. Wickramatunge (Faculty of Law, University of Colombo)
215. Asni Preejavi Vithanage (Faculty of Law, University of Colombo)
216. W.A.H.S. Dilki (Faculty of Law, University of Colombo)
217. W.A. Dilumi (Faculty of Law, University of Colombo)
218. P.L.M.N. Cooray (Faculty of Law, University of Colombo)
219. Sandaruvini Sinhabahu (Faculty of Law, University of Colombo)
220. W.A.D.C. Jayalakmini (Faculty of Law, University of Colombo)
221. S.G.L.N. Saudamali (Faculty of Law, University of Colombo)
222. Y.W.P.B. Fernando (Faculty of Law, University of Colombo)
223. Hansika Tharanganee (Faculty of Law, University of Colombo)
224. R.M. Geethika Kumari Rathnayaka (Faculty of Law, University of Colombo)
225. G.M.D.K. Senevirathna (Faculty of Law, University of Colombo)
226. Heshala Illeperuma (Faculty of Law, University of Colombo)
227. S.A.C.E. Karunarathne (Faculty of Law, University of Colombo)
228. K.M.K. Samaya Kulathunga (Faculty of Law, University of Colombo)
229. P.G.S.M. Pannipitiya (Faculty of Law, University of Colombo)
230. D.C.I. Madushani (Faculty of Law, University of Colombo)
231. G.G. Subhasingha (Faculty of Law, University of Colombo)
232. Nimali Kaushalya (Faculty of Law, University of Colombo)
233. K.J.K.G. Kodagoda (Faculty of Law, University of Colombo)
234. M.W.D. Pramodini (Faculty of Law, University of Colombo)
235. S. Wichramarathna (Faculty of Law, University of Colombo)
236. D.M.N. Priyangani (Faculty of Law, University of Colombo)
237. K.G.N. Gayani (Faculty of Law, University of Colombo)
238. A.C. Husna (Faculty of Law, University of Colombo)
239. M.M.D.M. Marasingha (Faculty of Law, University of Colombo)
240. W.M.C. Madukanthi (Faculty of Law, University of Colombo)
241. H.M.W.R. Sandarekha (Faculty of Law, University of Colombo)
242. R.D. Munasinghe (Faculty of Law, University of Colombo)
243. D.L.H. Sanjeewani (Faculty of Law, University of Colombo)
244. D.M.G.G.U.C. Bandara (Faculty of Law, University of Colombo)
245. H.R.I.B. Dayananda (Faculty of Law, University of Colombo)
246. K.M.N. Rukmali (Faculty of Law, University of Colombo)
247. W.M.T. Madhuwanthi (Faculty of Law, University of Colombo)
248. W.V.L. Siriwardana (Faculty of Law, University of Colombo)
249. K.A.L.T. Shanika (Faculty of Law, University of Colombo)
250. I.G.A. Madushani (Faculty of Law, University of Colombo)
251. W.M.S.D. Bandara (Faculty of Law, University of Colombo)
252. U.J.S. Uthpala (Faculty of Law, University of Colombo)
253. B.I. Sandamali (Faculty of Law, University of Colombo)
254. B.H.Y.G. Rasanjalee (Faculty of Law, University of Colombo)
255. A.M.C.P. Amarathunga (Faculty of Law, University of Colombo)
256. M.M.Y.Y. Muramudali (Faculty of Law, University of Colombo)
257. U.M.W. Mahinda (Faculty of Law, University of Colombo)
258. D.M.W.D. Dissanayaka (Faculty of Law, University of Colombo)
259. L.G. Chapa Gangadari (Faculty of Law, University of Colombo)
260. H.M. Assalarachchi (Faculty of Law, University of Colombo)
261. A.U.S. Nagahawatte (Faculty of Law, University of Colombo)
262. H.B.M.N.D. Bandara (Faculty of Law, University of Colombo)
263. M.P.D. Wijepala (Faculty of Law, University of Colombo)
264. A.M.U.P.K. Atapattu (Faculty of Law, University of Colombo)
265. H.H.L.K. Hemachandra (Faculty of Law, University of Colombo)
266. O. Siriwardhana (Faculty of Law, University of Colombo)
267. Rev. Rahula Thero (Faculty of Law, University of Colombo)
268. M.A.S.M. Abeywardena (Faculty of Law, University of Colombo)
269. Asanka Samarasinghe (Faculty of Law, University of Colombo)
270. V. Gowthaman (Faculty of Law, University of Colombo)
271. K.C.K. Liyanage (Faculty of Law, University of Colombo)
272. A.M. Gunawardena (Faculty of Law, University of Colombo)
273. S.A.S Kumari (Faculty of Law, University of Colombo)
274. F.S. Hameed (Faculty of Law, University of Colombo)
275. L.R. Wickramarathne (Faculty of Law, University of Colombo)
276. P.A.D.C.S.P. Appuhamy (Faculty of Law, University of Colombo)
277. D.E.D. Nandasiri (Faculty of Law, University of Colombo)
278. Priyangi Manage (Faculty of Law, University of Colombo)
279. U.C. Hewage (Faculty of Law, University of Colombo)
280. U.D. Cooray (Faculty of Law, University of Colombo)
281. U.D.D.S. Dahanayaka (Faculty of Law, University of Colombo)
282. L.L.H.N. Alwis (Faculty of Law, University of Colombo)
283. Sushmitha Thayanandan (Faculty of Law, University of Colombo)
284. Ruvini Perera (Faculty of Law, University of Colombo)
285. K.C. Yadavan (Faculty of Law, University of Colombo)
286. M.B.M. Sajith Bandara (Faculty of Law, University of Colombo)
287. Nabeela Raji (Faculty of Law, University of Colombo)
288. Khyati Wikramanayake (Faculty of Law, University of Colombo)
289. Uda Deshpriya (Faculty of Law, University of Colombo)
290. Maduka Gimhan (Faculty of Law, University of Colombo)
291. K. Rameswary (Faculty of Law, University of Colombo)
292. Rangika Rajapakse (Faculty of Law, University of Colombo)
293. H.K. Kaalubowila (Faculty of Law, University of Colombo)
294. W.A.H.C.M. Perera (Faculty of Law, University of Colombo)
295. W.A.S.W. Gunathilaka (Faculty of Law, University of Colombo)
296. M.A. Gamalath (Faculty of Law, University of Colombo)
297. J.M.D.S.U. Jayamaha (Faculty of Law, University of Colombo)
298. W.R.E.S. Tissera (Faculty of Law, University of Colombo)
299. S.F. Shifka (Faculty of Law, University of Colombo)
300. T. Kumarasooriyar (Faculty of Law, University of Colombo)
301. U.J. Rihana (Faculty of Law, University of Colombo)
302. S. Shafana (Faculty of Law, University of Colombo)
303. M. Nishanthini (Faculty of Law, University of Colombo)
304. S. Thushyanthan (Faculty of Law, University of Colombo)
305. J. Mafaz (Faculty of Law, University of Colombo)
306. Prasad Perera (Sri Lanka Law College)
307. D.M.P.S. Kumara (Faculty of Law, University of Colombo)
308. R.M.S.M. Rathnayake (Faculty of Law, University of Colombo)
309. H.M.P.B. Halyala (Faculty of Law, University of Colombo)
310. A.A.K. Dushmantha (Faculty of Law, University of Colombo)
311. Chathura Eranga Karunarathne (Faculty of Law, University of Colombo)
312. M.M.S.V. Manchanayake (Faculty of Law, University of Colombo)
313. H.S.M. Dias-Mudalige (Faculty of Law, University of Colombo)
314. S.A. Wijesinha (Faculty of Law, University of Colombo)
315. C.M.S. Jayamini (Faculty of Law, University of Colombo)
316. A.G.H. Nisansal (Faculty of Law, University of Colombo)
317. A.S.P. Perera (Faculty of Law, University of Colombo)
318. G.R.B.A. Gamlath (Faculty of Law, University of Colombo)
319. R.S. Risafa (Faculty of Law, University of Colombo)
320. M. Piumali (Faculty of Law, University of Colombo)
321. A.A.D.D.S. Algama (Faculty of Law, University of Colombo)
322. S.W.B. Rameesha (Faculty of Law, University of Colombo)
323. H.K.S. Rathnakumari (Faculty of Law, University of Colombo)
324. M.A.A.M.F.H. Riyazi (Faculty of Law, University of Colombo)
325. S.M. Jayathilaka (Faculty of Law, University of Colombo)
326. N.G.T. Kalpani (Faculty of Law, University of Colombo)
327. T.M. Sudangama (Faculty of Law, University of Colombo)
328. H.M.S. Herath (Faculty of Law, University of Colombo)
329. T.M.R.S. Tennakoon (Faculty of Law, University of Colombo)
330. R.S.S. Rajapaksha (Faculty of Law, University of Colombo)
331. A.J.F. Fasmila (Faculty of Law, University of Colombo)
332. A.N. Abeysekera (Faculty of Law, University of Colombo)
333. P. Nishanthini (Faculty of Law, University of Colombo)
334. P.H.N. Kurera (Faculty of Law, University of Colombo)
335. S.S. Gunasekera (Faculty of Law, University of Colombo)
336. M.V.I. Tharangi (Faculty of Law, University of Colombo)
337. S.S. Dissanayake (Faculty of Law, University of Colombo)
338. R.B.I.K. Rathnamalala (Faculty of Law, University of Colombo)
339. I.M.N.L. Karunarathna (Faculty of Law, University of Colombo)
340. R.M.N.P. Rathnayaka (Faculty of Law, University of Colombo)
341. H.B.T.U. Rajakaruna (Faculty of Law, University of Colombo)
342. R.D.N.S. Gnanarathna (Faculty of Law, University of Colombo)
343. N. Kottahachchi (Faculty of Law, University of Colombo)
344. H.H.H. Nilupama (Faculty of Law, University of Colombo)
345. K.S.V. Rathnayake (Faculty of Law, University of Colombo)
346. H.M.S.P. Karunarathne (Faculty of Law, University of Colombo)
347. L.A. Madhushani (Faculty of Law, University of Colombo)
348. K.D.T.M. Weerakoon (Faculty of Law, University of Colombo)
349. U.K.D.D.P. Kandadura (Faculty of Law, University of Colombo)
350. Shamali Madushika Manthilaka (Faculty of Law, University of Colombo)
351. C. Senarath Pathirana (Faculty of Law, University of Colombo)
352. W.D.R.P. Kumari (Faculty of Law, University of Colombo)
353. I.M.G.M.S. Gimhani (Faculty of Law, University of Colombo)
354. W.C. Gangadari (Faculty of Law, University of Colombo)
355. W.K.A. Priyadarshani (Faculty of Law, University of Colombo)
356. K.M.A.M. Karunathilaka (Faculty of Law, University of Colombo)
357. S.S. Kumudumali (Faculty of Law, University of Colombo)
358. T.J.H. Gunarathna (Faculty of Law, University of Colombo)
359. K.N.R. Silva (Faculty of Law, University of Colombo)
360. E.A.D.C.W. Pantalin (Faculty of Law, University of Colombo)
361. W.M.S.D. Wasala (Faculty of Law, University of Colombo)
362. F. Rachel (Faculty of Law, University of Colombo)
363. M.R.B.N.K. Perera (Faculty of Law, University of Colombo)
364. R.M.C.S. Ranathunga (Faculty of Law, University of Colombo)
365. M.M.I. Siriwardana (Faculty of Law, University of Colombo)
366. S.S.M. Sajjath (Faculty of Law, University of Colombo)
367. W.P.L.D. Weerawardhana (Faculty of Law, University of Colombo)
368. S.D.I.L. Wickramasinghe (Faculty of Law, University of Colombo)
369. K.R.M. Ranasinghe (Faculty of Law, University of Colombo)
370. A.R.P.K. Jayathilaka (Faculty of Law, University of Colombo)
371. W.M.P.B. Weerasinghe (Faculty of Law, University of Colombo)
372. M. Arthika (Faculty of Law, University of Colombo)
373. W.M.I.U. Senevirathne (Faculty of Law, University of Colombo)
374. E.W. Madhushani (Faculty of Law, University of Colombo)
375. W.G.T. Ruanmali (Faculty of Law, University of Colombo)
376. B.G.N.D. Sandamali (Faculty of Law, University of Colombo)
377. A.K.C.S. Premadasa (Faculty of Law, University of Colombo)
378. E.A.H.C. Edirisinghe (Faculty of Law, University of Colombo)
379. N.G.S. Pubudini (Faculty of Law, University of Colombo)
380. K.A.A.M. Kanchanamala (Faculty of Law, University of Colombo)
381. S.N.T.H.Dias (Faculty of Law, University of Colombo)
382. R.D.Athukorala (Faculty of Law, University of Colombo)
383. H.A.S. Dilrukshi (Faculty of Law, University of Colombo)
384. K.A.A.P. Kasthuri (Faculty of Law, University of Colombo)
385. S.A.A. Wickramasinghe (Faculty of Law, University of Colombo)
386. A.D.S.M. Aluthge (Faculty of Law, University of Colombo)
387. D.M.B.P. Dissanayake (Faculty of Law, University of Colombo)
388. P. Sharmila (Faculty of Law, University of Colombo)
389. T. Thavapriya (Faculty of Law, University of Colombo)