பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு. உடல் விற்பனைக்காய் போடும் ஒப்பனை எத்தனை அழகானதாக இருந்தால் என்ன… அதில் உண்மையில்லை. ஒருவரை பணத்திற்காய் மட்டும் மயக்குவதற்காய் போடும் ஒப்பனையை விடக் கேவலமாய் பார்க்கிறார் நாம் சமூகத்திற்காய்ச் செய்யும் பாவனையை. உண்மை
பாவனைக் குவியல்களைப் பதுக்கிய, மனவெளி முகத்தினை அகற்றிவிட்டுப் பார்த்தால் ‘சுயம் ‘ தெரியும்.
பாவனைகள் படிமங்களாகி நானாகத் தெரிகிறது.
அது நிஜமல்ல என்கிறது இக்கவிதை.
சுயத்தை வெல்வது கடினம்.
அதைவிட கடினமானது சுயத்தை புரிந்து கொள்வது.
நிஜமாகத் தோன்றுவதிலும் பொய்மை கலந்திருக்கும் என்று உணர்த்திய
உங்கள் கவிதைக்கு நன்றி.
But who said hookers dress bad ?
பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு. உடல் விற்பனைக்காய் போடும் ஒப்பனை எத்தனை அழகானதாக இருந்தால் என்ன… அதில் உண்மையில்லை. ஒருவரை பணத்திற்காய் மட்டும் மயக்குவதற்காய் போடும் ஒப்பனையை விடக் கேவலமாய் பார்க்கிறார் நாம் சமூகத்திற்காய்ச் செய்யும் பாவனையை. உண்மை
அதாவது நீங்க பணம் குடுத்து வாங்குற ஒண்ணுலயயுமே உண்மையிலீங்கிறீங்க ? என்னா தத்துவம்!