பாலியல் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் மீது படைத்தரப்பினர் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும், சில வேளைகளில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
பாலியல் தொழில் என்பதை இலங்கை போன்ற நாடுகளில் விதைத்தே ஐக்கிய நாடுகளின் ஆசீர்வாதத்தோடு தான். மகிந்த ராஜபக்ச என்ற ஏகாதிபத்திய அடிமை இலங்கையை பாலியல் தொழிலுக்கான தெற்காசிய மையமாக மாற்ற முற்படுவகிறது, இதற்கான விளம்பரம் ஐ.நாவில் தயாராகிறது,
வெளிநாட்டு டூரிஸ்ட் என்றால் வெள்ளைக்காரர் என்று தப்பாக எண்ணிவிடாதீர்கள்…
That is right. On one hand we have to hold on to our Eastern cultural values. On the other hand we have to maintain human rights standards that are acceptable to the International community.