பார்ப்பன பயங்கரவாத அமைப்பான ரன்வீர் சேனா இயக்கத்தின் தலைவர் பிரம்மேஸ்வர் சிங் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.பீஹார் மாநிலம் போஜ்பூரில் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த போது முகமூடி அணிந்த ஒருவரால் அவர் சராமரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
1996ம் ஆண்டு லக்மிபூர் மாவட்டத்தில் 61 தலித்துக்கள் கொல்லப்பட்டது உட்பட 250 க்கு மேற்பட்ட கொலை வழக்குகளில் பிரம்மேஸ்வர் சிங் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
Now only I know that there was a Bal Thakray in Bihar, too. Hindi is their mother tongue, too. As Muthuval Karunanithy said Hindi is not a single language like Tamil. It is a cocktail..