பாராளுமன்றித்திற்குள் பிரவேசிப்பதற்கு 50 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையின் அடிப்படையில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடங்கொட கேட்போர் கூடத்தில் 110 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை மக்கள் எடைபோடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அநேகமான அரசியல்வாதிகள் குற்றங்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
It is time that someone like Mr. Kumara Welgama touched on this subject, Very soon economic realities are going to replace the euphoria that followed the end of war on May 18, 2009.
இது கோத்தபாயாவுக்கு விழுந்த ஊமைக்குத்து
Gothapaya is born in 1950. He studied at the Ananda College. In 1970 he had joined the Army. In 1987 he was a Colonel when he left that for USA. He must have had two things in his mind. No further career development in the Army. He can serve his country well with Permanent Residency in USA. He is a success story now on his way to New Delhi.