இலங்கையில் மேட்டுக்குடி தமிழ் அரசியலது ஊற்றுமூலமாகவிருந்த தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை தமிழ் மக்கள் மத்தியில் இனவாத அரசியலை முன்னெடுக்கும் அதே வேளை இலங்கை அரச அதிகாரத்துடன் நட்புறவையுமே பாராட்டி வந்தன.
சிங்கள மக்களைக் கூட தெருத்தெருவாகச் சுட்டுக்கொல்லும் அதி பயங்கர பாசிஸ்ட் ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வது நல்லிணக்கத்திற்கான முதற்படி என போலி இடதுசாரி – இனவாதக் கட்சி ஜே.வி.பி கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது அவர்கள் தமது பிரிவினைத் திட்டத்திலிருந்து விலகி வந்துள்ளதை காட்டுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளரான விஜித்த ஹேரத் எம்.பி தெரிவித்தார்.
மற்றொரு பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் சத்தியப்பிரமாணத்தை நல்லிணக்கம் என வரவேற்றுள்ளது.
தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஒடுக்கப்படும் தமிழர்கள் மேலும் ஒடுங்கிப் போகின்றார்களா எனபதை கண்டறிந்து எதிர்ப்பவர்களை அழிப்பதே பேரினவாதக் கட்சிகளின் செயற்பாடு.
தேர்தல் மேசைகளில்…..இதற்குத்தானா இப்படி முழங்கினாய் பாலகுமாரா..!
Why didn’t you go and contest win it and take your oaths in front of whoever whom you like. Now that they are elected and let them do their job and that is what the people of North want. If MR can play politics why not TNA and the people of the North ?
Tamil lawyers condemn Wigneswaran’s decision…
The TNA’s Norther Province Chief Minister elect, C.V. Wigneswaran, opting to be sworn in before President Mahinda Rajapaksa was an unjust decision, Tamil lawyers said yesterday.
Secretary to the Sri Lanka Tamil Lawyers’ Association R. Ratnavel said the Wigneswaran’s decision to take oath before President Rajapaksa would be detrimental to the cause of Tamils in Sri Lanka. The association issued a statement on Saturday (05) taking exception to the former Supreme Court Justice cum TNA chief minister elect, Wigneswaran’s swearing in scheduled for today (07).
When contacted for comment, Ratnavel said that Tamils had complained to the UN Human Rights Council against President Rajapaksa over atrocities against civilians during the war.
Ratnavel said the TNA had no moral right to take oaths before the President. The Tamils of the country had given a mandate to the TNA and the TNA should not go behind the government, he stressed.
The TNA, on the one hand, demanded for a federal solution and, on the other, struck deals with the President, Ratnavel said.
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=89672