Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பாசிச அரசை நியாயப்படுத்தும் பேரினவாதி வாசுதேவ நாணயக்கார

இனியொரு... by இனியொரு...
07/03/2011
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

இன்று இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்கு முறையின் அரசியல் முன்முகமாகத் தொழிற்படும் இனவாதிகளுள் வாசுதே நாணயக்காரவும் ஒருவர். ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியானதும் அது பொய்யானது என்றும் இலங்கை அரசை ஒடுக்கும் அறிக்கை என்றும் அதனை எதிர்த்தவர்களுள் முதன்மையானவர் வாசுதேவ நாணயக்கார. தமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இலங்கை இராணுவ மயமாவது உண்மை என்றும் போர் முடிந்த பின்னர் இராணுவமயமாதல் தேவையானதும் இயற்கையானது என்றும் தனது பேரினவாத அரசியல் நியாயத்தை வழங்கியுள்ளார். இடதுசாரியத்தை அழிக்கும் புரையோடிப்போன புண்களான வாசுதேவ நாணயக்கார போன்ற பேரினவாதிகள் மிக ஆபத்தான நச்சுக்கிருமிகள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பேரினவாதத்திற்கு எதிரான ஒற்றுமை - அரசியல் படமாக்கல் : சபா நாவலன்

Comments 5

  1. aathava says:
    15 years ago

    இப்பேரினவாத நச்சுக்கிருமி பாரிஸ் “தலித்கம்பனிகளின்” கூட்டாளி ஆகியுள்ளார்;

  2. யாழ் says:
    15 years ago

    இந்த பேரினவாதி தமிழர் மேல் பாசமழை பொழிந்து கொண்டு காலை வாரிவிடுபவர். இவர் கட்சி செல்லாக்காசாகிவிட்ட நிலையில் கொலைவெறி அரசுக்கு சாமரம் வீசிக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதற்கு இப்படி ஏதாவது அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கத்தான் வேண்டும்  எத்தனை முரண்பாடு இருப்பினும் அந்தக் கட்சி இந்தக் கட்சி என்று அத்தனை பேரினவாதக் கட்சிகளும் தமிழர் அழிப்பிற்கு ஒன்றிணைவர். ஆனால் தமிழர்….? 

  3. aathavan says:
    15 years ago

    நேற்றையதினம் பாரிஸ் தலித் கம்பனிகள்> மகிந்தாவின் அடிமைகுடிமை “இடதுசாரியாம்” வாசுவை அழைத்து குறுந்-சாதிய புத்தக வெளியீடு நடாத்தினர்; தங்களுக்கு தேசியப்பட்டியலுக்கு ஊடாக இரு நியமனங்கள் பெற்றுத்தருமாறு உந்த மந்திரியிடம் பகிரங்க மன்றாட்டம் போட்டனர்! கடந்த தேர்தலில் வடபகுதியில் உயர் சாதியினரை விட தாழ்த்தப்பட்ட மக்களே அதிகம் எனப் புறப்பட்டு இவர்கள் பெற்ற வாக்குகள் 800-மட்டுமே!  தேர்தலில் ஓடுக்கப்பட்ட மக்களே இவர்களை ஓரம்கட்ட இப்போ மகிந்தாவிடம் மன்றாட்டம்! ஐயகோ! இவர்களின் சாதியம் படும்பாடு!

  4. டங்குவார்! says:
    15 years ago

    ஆதவன் யதார்த்தம் புரியாது பிசத்தகிறிர்களா அல்லது சாதிய வெறியில் உளட்டுகிறீர்களா? அண்மையில் யாழ் மாநகரசபையில் நடைபெற்ற கூத்து என்ன என்று புரியாது நடிக்கிறீரகளா? சாதிய ஒடுக்குமுறையில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அன்றாட வாழ்விற்கு அல்லல் படுகையில் ஓட்டுப்பொறுக்கி அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட அவர்களின் பொருளாதாரம் ஒரு முக்கிய காரணி என்பதும் புரியவில்லையயா? தேர்தல் நாளென்று கூலிக்கு போகாவிட்டால் வீட்டில் பட்டினி! தனது வாக்குரிமையா வயித்து உரிமையா என்றால் வயிறு தான் முன்னால் வரும்! இதை விடுத்து யாழ் மேட்டுக்குடி சிந்தனையுடன் பரிகாசம் செய்வதை முதலில் நிறுத்தங்கள் உயர்சாதி……

  5. thurai says:
    15 years ago

    இந்த தலீத்துக்கள் என்னதான் செய்தாலும் உலகமுழுவதும் தமிழரின் பெயரால்
    ஏமாற்ரி விட்டு அரசின் காலில் புலித்தோலை தாங்களாகவே உருத்துவிட்டு போய்
    காலில்விழுந்துள்ள சமூகத்திற்கு நிகராகமாட்டார்கள். அதுமட்டுமல்ல தலீத்துக்களின்
    பரம்பரைத் தொழிலாலாக கருதப்பட்ட தொழில்களை

    தலீதல்லாதவ்ர்கழும் உலகமுழுவதும் செய்து வாழும்போது இவர்கள்
    தாங்கள் தான் இன்னமும் தலீத் சமூகமென ஏமாற்ரி வாழ்வதும் வெட்கப்படவேண்டிய விடயம்.-துரைம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...