திமுக தலைவரும் தமிழத்தின் மாபெரும் துரோகியுமான கருணாநிதியை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள், நேர்காண்ல்களை வழங்கி வந்தார்.
பழ. கருப்பைய்யா அரசியல் விமர்சகரும், முன்னாள் அரசியல்வாதியுமான கருப்பைய்யா சில நாட்களுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செம்மொழி மாநாடு தொடர்பாக காட்டமான விமர்சன நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.
தமிழகம் முழுக்க பரவலாக அந்த நேர்காணல் வரவேற்பைப் பெற்ற நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் பழ.கருப்பைய்யாவின் வீட்டிற்குள் புகுந்த திமுக ரௌடிகள் அவரை கடுமையாகத் தாக்கினார்கள். வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் சேதப்படுத்தியவர்கள் அங்கிருந்த பெண்களையும் தாக்கினார்கள். கார், தொலைக்காட்சிப் பெட்டியும் அடித்து நொறுக்கப்பட்டது.கடந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் கருத்துரிமை பறிக்கபப்ட்டது போன்ற தோற்றத்தை பல முற்போக்கு அறிவுஜீவிகளும் திமுக ஆதரவாளர்களும் தோற்றூ வித்த நிலையில் கருத்துரிமையும், பேச்சுச் சுதந்திரமும் கருணாநிதி ஆட்சியில் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.
ஆளுங்கட்சியும் கருணாநிதியும் போடும் எலும்புத்துண்டை கவ்விச்சென்று வாலாட்டும் ஊடகவியலாளர்களே இன்று தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்களுக்கு நடுவில் சுயசிந்தனையோடும் மானஉணர்ச்சியோடும் ஒருவன் இருந்தால் கருணாநிதி எப்படி பொருத்துக்கொள்வார்?
பழ கருப்பையா
ராமன் தான் இந்திய தேசியதின் அடைட்யாளம் என்று சொன்னவர், பால்தாக்கரேவை மராட்டிய சிங்கம் என்று பாராட்டியவர். இப்படி இன்னும் இன்னும் பார்ப்பனியதிர்க்கு அல்லக்கையாக இருக்கும் கருப்பைய்யாவை அடிப்பதில் ஒன்ட்றும் தவரில்லை
கதைப்பவனையெல்லாம் அடிப்பதுதான் உங்கள் நாகரிகமோ?
மிகச்சரியான கருத்துப்பதிவு.
காற்றீல் இருந்து வரும் ஈரம் முகத்தில் அறந்து செல்லும் போது காற்றீன் மீது கோபம் வருவதில்லை தன்னை விம்ர்சிக்கிறார்கள் என்பதற்காய் விம்ர்சகர் மீது கோப்ம் வ்ருவ்து நியாயமில்லை.ந்கைச்சுவையாக் ரசிப்ப்தாக் சொல்லிக் கொண்டு நாய்கள் ஏவிக் கொலை செய்ய் முயற்சிப்ப்துல் நியாயம் இல்லை.எழுததை எழுத்தால் அணூகாது ஈட்டி எய்வ்து தமிழ்ப் ப்ண்பாடு என் யாரும் பேசக் கூடாது.ப்ழ் க்ருப்பையா துக்ளக்கில் எழுதுகிறார் ப்டியுங்க்ள். இராம்ன் தேசிய் அடையாள்ம் பால் தாக்ரே மராட்டிய் சிங்கம் என்பதற்காய் அவரை அடிக்க் வேண்டும் என் வ்ன்முற்க்கு வ்க்கால்த்து வாங்காதீர்கள்.க்ழ்கக் க்ண்ம்ணீக்ள் தண்டிக்க்ப் ப்டவேண்டும் என்ப்தில் நான் உறூதியாக் உள்ளேன்.
சிராஜ் இங்க என்ன பிரச்சினை பேசிக்கிட்டு இருக்குறாங்க… இங்க வந்து பாப்பானியம் பேசுர… ..எதுவும் இருக்குதா இல்லையா ?
பார்ப்பணியத்திற்கு விளக்குப் பிடிக்கும் பழ. கருப்பையா போன்றவர்களை உதைப்பதில் ஒரு தவறுமில்லை. தமிழுக்கும் தமிழனுக்கும் முதல் எதிரியே ஆரிய பார்பணர்கள் தான். இதில் மாற்றுக் கருத்தில்லை.
இதில் எங்கு வந்தது பார்பனியம்? ரௌடிதனத்தினை திசை திருப்பவேண்டாம். கருணாநிதி சிரித்துக்கொண்டே கழுத்தறுக்கும் சுயநலவாதி, பாவம் தமிழர்கள்.
let there be love and peace.please dont stressed yourself guys.