Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் இணைய வேண்டும் : அரச பயங்கரவாதியின் வாக்குமூலம்

இனியொரு... by இனியொரு...
11/26/2013
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

gotabayaஉலகின் அபாயம் மிக்க பயங்கரவாதிகளில் ஒருவரான கோத்தாபய ராஜபக்ச பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க சர்வதேச ஒருங்கிணைப்புத் தேவை எனக் கூறியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளையும், இயக்கங்களையும் அடக்குவதற்கு ஒவ்வொரு நாடும் முழு மனதுடன் ஆதரவு வழங்க வேண்டும். எனக் குறிப்பிடும் அவர், பயங்கரவாத நடவடிக்கைகளுக்க எதிரான போராட்டம் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
காலியில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் பிராந்திய கடற்படைத் தளபதிகளுக்கு இடையிலான மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதே வேளை கடற்கொள்ளையைத் தடுப்பதற்காக என்று பிரித்தானிய அரசு  இலங்கை அரசிற்கு 8 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை கடந்த வருட இறுதியில் வழங்கியது. அவுஸ்திரேலிய அரசு இரண்டு அதிவேக ரோந்துப் படகுகளை இலங்கை அரசிற்கு இலவசமாக வழங்கியுள்ளது.
தெற்காசிய அரச பயங்கரவாதத்தின் மையமாக இலங்கை அரசு செயற்படுவதற்கான ஆபத்துக்கள் தோன்றியுள்ளதை இவை வெளிக்காட்டுகின்றன. உலகின் பொருளாதார நெருக்கடியும் ஒடுக்குமுறையும் தெற்காசிய நாடுகளில் மக்கள் போராட்டங்கள் தோன்றுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளன. இவற்றை ஒடுக்குவதற்கு இலங்கை அரச பயங்கரவாதிகள் பயன்படுத்தப்படுவார்களா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
அல்கையிதா என சந்தேகிக்கப்பட்டவர்களை தடுப்பு முகாம்களை நோக்கிக் கடத்துவதற்கான இடைத்தங்கல் தளமாக இலங்கை விமான நிலையம் பயன்படுத்தப்பட்டமை, அமரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிளேக் ஆப்கான் இராணுவத்தில் இலங்கை இராணுவத்தை இணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுத்தமை போன்ற நிகழ்வுகள் பல சந்தேகங்களை உலக அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சிக்கவில்லை :4 வருடங்களின் பின் செஞ்சிலுவை 180 பாகையில் திரும்பியது

மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல...!! : அலெக்ஸ் இரவி

Comments 4

  1. madu says:
    12 years ago

    கோத்தாபய ராஜபக்ச பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க சர்வதேச ஒருங்கிணைப்புத் தேவை எனக் கூறியுள்ளார்.

    singala follows budda & lankan tamils follow hinduism . these two races are different in language , culture etc . these minority tamils -to be included in the main land ( tamilnadu) & the line of control should be redrawn to integrate these tamils & to maintain peace . in the same way , punjob in india & pakistan should be integrated. kashmir muslims shall be integrated. tibet problem also to be rectified.

    • Sutharsan says:
      12 years ago

      Is this your prophesy or what ?

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      Atta a Boy. Gotha. 1950. Training in Jungle Warfare at Fort Rucker, Alabama, USA. His classmate Sarath Fonseka must have thought that this Pakistan. Pervez Musharaff is Muhajir. Urdu is his mother tongue. I am a Sri Lankan Tamil Senguntha Muthaliyar. Abdullah, It is me. Dhaka, East, Pakistan. 1971.

  2. Choodamani says:
    12 years ago

    Yes, yes the world shall unite to defeat the terrorism of GR ie abductions, ransom, murder etc. etc.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...