Thursday, March 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பத்மநாபாவைக் கொன்றவர்கள் நந்திக் கடலருகில் கோவணத்துடன் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையில்

இனியொரு... by இனியொரு...
07/03/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

TNA-logoவன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் மாவை. சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம்.அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மிகவும் ஆபத்தான காலத்தில் தமிழ் சமூகம் உள்ள நிலையில் தியாகிகள் தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தால் தமிழ் மக்கள் பலம் பெற்றுள்ளனர் என வரிக்கு வரி கூறிய தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெற்று இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதையில் வரிக்கு வரி “பத்மநாபாவைக் கொன்றவர்கள் நந்திக் கடலருகில் கோவணத்துடன்” என்று விழிக்கப்பட்டத்து. வாக்குப் பொறுக்குவதற்காக எதையும் பேசத்தயங்காத இந்தக் கும்பல் நாளை மண்டையன் குழுவைப் புதுப்பித்தாலும் வியப்படைவதற்கில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஸ்னேடன் வேட்டை : போலிவிய ஜனாதிபதியைத் தரயிறக்கி அவமனப்படுத்திய அமரிக்கக் கூட்டாளிகள்

ஸ்னேடன் வேட்டை : போலிவிய ஜனாதிபதியைத் தரயிறக்கி அவமனப்படுத்திய அமரிக்கக் கூட்டாளிகள்

Comments 2

  1. malar says:
    13 years ago

    உண்மை துணிவு உலகத்தின் வெற்றியை தீர்மானிப்பது. . அதனைப்போல் உண்மைக்காக போராடியஇனம் உலகத்துடன் வாதாடினாலும் ஊழல்களினால் தம்மைதாம் அர்பணிக்க நேர்ந்தமை எமது இனத்தின் சாபக்கேடு அதனால் உலகம் ஒருநாள் உண்மைக்கு மதிப்புக்கொடுப்பதனைபஇபோல் உயிர்தியாகங்களினது உண்மைநிலையை உலகத்தமிழினம் உணர்ந்தாக வேண்டும் . காரணம் தமிழினம் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ் தேசியக் ட்டமைப்பும் உலகத்தை வியக்கவைத்த நா.க.த.அரசாங்கமும் உயிர்தியாகங்களால் தமிழினத்திற்கான அடையாளம் அதனால் தமிழினம் ஆனாதைகள் இல்லை என்பதற்கான அடையாளம் உருவாக்கப்படுவதற்கும் யாரும் காரணமாக முடியாது அதனால் எமது இனத்தினது ஒறஇறுமையும் ஒருங்கிணைந்த செயல்பாடும் வெற்றி பெற வேண்டுமானால் எமக்குள் வளர்கப்படும் ஊழல்களை கண்டறியப்பட வேண்டும். . அதனால் நாம் அவலத்தை சந்தித்த இனமாக இருக்கலாமே தவிர எதிரியிடம் தோற்கப்பட்ட இனம் அல்ல. என்பதனை சகல தரப்பும் புரியும் போது கடந்தகாலப்போராட்டத்தின் தீர்க தரிசமும் புரிந்தாகும்.

  2. செய்வினை says:
    13 years ago

    கைக்கூலிகள் மேலோங்கிப் போகிறார்கள்,கவிதை வரிகளால்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...