Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நொய்டாவில் பா.ஜ.க தலைவர் சுட்டுக்கொலை, நால்வர் கைது, கும்பல்கள் வன்முறை

இனியொரு... by இனியொரு...
06/08/2014
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

greaterNoidaகிரேட்டர் நொய்டா: பாஜக தலைவரும் தத்ரி நகர் பஞ்சாயத்துத் தலைவருமன கீதா பண்டிட்டின் கணவர் விஜய் பண்டிட் நேற்று இரவு தத்ரி பகுதியில் நான்கு பேர் கொண்ட குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டெல்லிக்கு மிக அருகில் அமைந்துள்ள இப்பகுதியில் மோடி பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இக் கொலை நடைபெற்றுள்ளது. கொலையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளதாகக் கூறுகிறது.

போலிஸ் 144 தடை உத்த்ரவைப் பிறப்பித்துள்ள போதிலும் பாரதீய ஜனதாக் கட்சி வன்முறையில் இறங்கியுள்ளது.இந்துத்துவ வன்முறைக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு வன்முறை என்பது புதிதல்ல. அதன் இன்றைய நட்சத்திரம் மோடியின் நேரடி வழி நடத்தலில் குஜராத்தில் சாரிசாரியாகக் கொலைகள் நடத்தப்பட்டன.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த கொலையாளிகள், பண்டிட்டுக்குச் சொந்தமான கோவிலுக்குப் போனார்கள். அங்கிருந்த பண்டிட்டை சூழ்ந்த அவர்கள் அவரது வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டு விட்டனர். இதில் பண்டிட் அங்கேயே உயிரிழந்தார். பின்னர் பண்டிட்டின் மார்பிலும் அவர்கள் சரமாரியாக சுட்டனர். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்டு பின்னர் தப்பிச் சென்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளாராக ஜோர்டான் இளவரசர்:இலங்கையரசு இப்போது அச்சத்தில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளாராக ஜோர்டான் இளவரசர்:இலங்கையரசு இப்போது அச்சத்தில்

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    I have heard about Noida. I believe that it is in Uttar Pradesh.  The Land of Mahatma has a lot of home work to be done.

  2. Alex Eravi says:
    12 years ago

    New Okala Industrial Development Authority (NOIDA) is in Gautam Buddh Nagar a district, Utter Pradesh…
    NOIDA came into administrative existence on 17th April 1976 & celebrates 17th April as “Noida Dzy”…
    Before 1947 partition many villages of Noida have of large Muslim populations…
    But most of these population moved away…

    It’s only 50 km from New Delhi…

    After this shooting major highway blocked by protesters… several vechiles were set on fire… & bus were vandalized…

    But before the shooting family members of  this Pandit claimed, they had been receiving threats… But police took no action… Hmm…

    Former Muslim stronghold area… Hmm… May be going to be another Gujarat… Or…
    We’ll wait & see…

  3. Mohammed Niyaz says:
    12 years ago

    போலிஸ் 144 தடை உத்த்ரவைப் பிறப்பித்துள்ள போதிலும் பாரதீய ஜனதாக் கட்சி வன்முறையில் இறங்கியுள்ளது.இந்துத்துவ வன்முறைக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு வன்முறை என்பது புதிதல்ல. அதன் இன்றைய நட்சத்திரம் மோடியின் நேரடி வழி நடத்தலில் குஜராத்தில் சாரிசாரியாகக் கொலைகள் நடத்தப்பட்டன.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...