தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய எம்மால் சிறீலங்கா அரசின் நில அபகரிப்பு மற்றும் நிலப்பறிப்புக்கு எதிராகவும் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் நாளை திங்கட்கிழமை(18-06-2012) பிற்பகல் 1.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாலுள்ள சோமசுந்தரப் புலவர் சிலையருகில் திட்டமிட்டபடி இடம்பெறும்.
எனவே கட்சிபேதமின்றி தமிழ் மக்களின் நிலங்கள் அரசினால் திட்டமிட்டு அங்கீகரிக்கப்படுவதனை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்தவும் இடம்பெயர்ந்த எமது மக்களது மீள் குடியமர்வை விரைவுபடுத்துவதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்குமாக அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், அனைவரும் கலந்துகொண்டு இப்போராட்டம் வெற்றிபெற உதவுமாறு அன்போடும் உரிமையோடும் அமைக்கின்றோம்.
Nine flags have been assigned to the nine provinces. It is obvious that it is Sri Lanka Police all over the island. That is not negotiable at any time. Anybody that tries to do that will end up like Yitzak Rabin in Israel. So, it is obvious that land powers also will never be devolved. It is a matter of working the existing system for our benefit. There is a tendency to blow matters out of proportion to the caught the attention of public. People have all kinds of fears in their hearts and minds.