இனக்கொலையாளி நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பாரதீய ஜனதா கட்சி என்ற இந்து பயங்கரவாதக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் நிர்வாண நடன விருந்து வைபவம் ஒன்றை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது. பெண் ஒருவரை நிர்வாணமாக நடனமாடுவதற்காக மாகாரஷ்ர மானிலத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியின் கர்நாகக மாநிலச் செயலாளரான பாபு வாலி மற்றும் சிவராஜ் ஆகிய இருவருமே பெண்கள் உட்பட மேலும் சிலருடன் நிர்வாண நடன விருந்து வைபவத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சியின் கர்னாடக மாநில உறுப்பினர்கள் இவ்வகையான பல விருந்துபசாரங்களை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஒழுக்கம் குறித்தும் பிரழ்வுகள் குறித்தும் கூச்சலிடும் பாரதீய ஜனதா என்ற இந்து பயங்கரவாதக் கட்சி தொலைக்காட்சிகளில் வெளியான காணொளியை பொய்யானது என நிராகரித்துள்ளது.
வறிய நாடுகளைச் சுரண்வதற்காக்க ஏகாதிபத்திய சார்பு அரசுகள் மட்டுமே போதுமானதல்ல பாசிச அரசுகள் புதிய நவ தாராளவாத சுரண்டலுக்கு அவசியமாகின்றது. அந்த அடிப்படையில் ராஜபக்சவும் மோடியும் ஏகதிபத்திய நாடுகளுக்குத் அவசியமானவர்கள்.
சிறுபான்மையினர் மீதான அழிப்பு நடவடிக்கை, பெண்கள் மீதான வன்முறை என்பன பாசிஸ்டுகளின் அடிப்படைப் பண்புகள்.
கர்நாடகாவில் நடைபெற்ற நிர்வாண நடனம் இந்து பாசிசக் கட்சியின் மன வக்கிரத்திற்கு இன்னொரு உதாரணம்.
தேவதாசி
காமசூத்திரம்.
நிர்வாண
சாமியார்கள்.
பிணம் தின்னி
சாமியார்கள்.
இவைகள் தான் பார்ப்பனிய பயங்கரவாதிகளின்(இந்து) கொள்கைகள்,
புனித நதி என்று சொல்லும் கங்கை நதியில் இன்று காலை நனைக்க முடியுமா?
ஏன் நனைச்சா என்ன? ஒவ்வொரு நாளும் நனைக்குற இலட்சக்கணக்கான மக்கள் அழிந்தா போயிடுறாங்க, ஏன் சும்மா பூச்சாண்டி காட்டுறீர்.
ivanunga eppadi irundaalum parava illa
enakku madamdaan mukkiyamnu ivanunga pinnadi poranungale avanungala sollanum