Thursday, March 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நிர்வாணமாக விளம்பரம் செய்த இந்து தமிழ்ப் பெண்

இனியொரு... by இனியொரு...
12/10/2009
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

pathmaபத்ம லட்சுமி. சர்வதேச மாடல் அழகியான இவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியவர் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2007ல் இருவரும் பிரிந்தனர்.
சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்து பிராணம் பெண்ணான இவர் பரத நாட்டிய கலைஞரும் ஆவார்.
தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள பிரபல மாடல் அழகி பத்ம லட்சுமி, நிர்வாணமாக பத்திரிகை ஒன்றுக்கு போஸ் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பத்ம லட்சுமி தற்போது ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றுக்கு, உடைகள் எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம், மாடல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஈழப் போரை வெற்றி கொண்டதனைப் போன்றே தேசத்தை மீட்பேன் : சரத்

Comments 5

  1. xxx says:
    16 years ago

    தமிழ்ப் பெண் இப்படிச் செய்யலாமா என்ற கவலையால் இது இடப்பட்டுள்ளதா? அல்லது “சர்வதேச சாதனை” என்றா? தமிழ் ஆண்கள் தமிழரல்லாத பெண்களை மட்டுந்தான் தேடி நிர்வாணமாகப் பார்ப்பார்களா?
    சர்வதேச மாடல் உலகில் இது அற்ப விஷயம். நமக்கு இது சமூகப் பயனற்ற வெறும் பரபரப்புச் செய்தி.

  2. doss says:
    16 years ago

    இத கேதும்போதெ கொஞ்டசம் மன சங்கோஜம் தான், அவருக்கு என்னதான் பிரச்சனை இருந்தாலும் பெண் என்ற இலக்கணம் மாறுதே நினைக்கும் போது சமூகத்தில் எப்படி பெண்களை பாதுக்காக்க முடியும் என்பது கேள்விகுறியாக மாறிவிடும் அவல நிலை வெகு விரைவில் அரங்கேரும்

    வேதங்கலள் சொன்னதும் இதுதான்….

    சமூகத்தில் ச்பிதியாக ஆரோக்கிய தாஸ் எ காரை தாசன்.

    9698587400.

  3. visvan says:
    16 years ago

    //தமிழ்ப் பெண் இப்படிச் செய்யலாமா என்ற கவலையால் இது இடப்பட்டுள்ளதா? அல்லது “சர்வதேச சாதனை” என்றா? தமிழ் ஆண்கள் தமிழரல்லாத பெண்களை மட்டுந்தான் தேடி நிர்வாணமாகப் பார்ப்பார்களா?சர்வதேச மாடல் உலகில் இது அற்ப விஷயம். நமக்கு இது சமூகப் பயனற்ற வெறும் பரபரப்புச் செய்தி.//

    ஆமோதிக்கிறேன்.

  4. manikandan says:
    15 years ago

    எதற்காக இந்த செய்திக்கு முக்கியதுவம் கொடுத்து மீடியாக்களில் பரப்பப்படுகின்றது
    பத்ம லட்சுமியின் பூர்வீகம் இந்தியாவாக இருக்கலாம் ஆனால் பிறந்து வளர்ந்தது மேலை நாடு. அவர் அந்த கலாச்சாரத்தில் செயல்படுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இருந்தபோதிலும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தும் எந்த வகை செய்தி தொடர்பு நிருவனங்களும் வியாபார நோக்கமுடன் மட்டுமே செயல்படுகிறது. இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து இங்கேயே நிர்வாண போஸ் கொடுக்கும் பெண்களைபற்றி நமது செய்தி நிருவனங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் இன்றைக்கு செய்தி நிருவனங்களுக்கு நமது பண்பாட்டை காக்கும் பொருப்பு மேலை நாடுகளில் மட்டுமே. நமது நாட்டில் அல்ல

  5. நெருஞ்சி says:
    15 years ago

    உயிரற்ற “இந்து தமிழ்ப்” பெண் நிர்வாணப் படங்களைக் காட்டியவர்கள், போர்க்குற்றம் பேசினார்கள்.

    உயிருள்ள “இந்து தமிழ்ப் பெண்” நிர்வாணப் படங்களைக் காட்டாமலே கதைக்குற்றம் பேசுகிறார்கள்.

    அற்பம்,சமூகப் பயனற்றது எனக் கப்சா விடக் கூடாது.

    எனது சமூக நேரத்தில் ஏழுநிமிடங்களும் நாற்பத்திரண்டு வினாடிகளும் நிர்வாணப் பெண்ணுக்காய் செலவழித்துள்ளேன்.

    http://www.allure.com/celebrity-trends/2009/nudes#slide=1

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...