இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் நியமித்த நிபுணர்கள் குழு, இலங்கை செல்லவுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர்; நாயகம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பான் – கீ – மூன் நிபுணர்கள் குழு இலங்கை செல்வது தொடர்பான இணக்கப்பாடு காணப்படுவதாக கூறியுள்ளார்.
வருகிறார்கள் போகிறார்கள். நடக்கும் என்பார் நடக்காது என்ற கதைதான்.
அவர்கள்தான் ஓரே இடத்தில் இருக்க மாட்டார்கள் என்பது உங்களூக்கு தெரியாதா?உலகத்து மனிதருக்கு சாப்பாட்டுப் பிரச்சனை என்றால் இவர்களூக்கு சமிபாட்டுப் பிரச்சனை.நம் உயிரை காசாக்குவோரைக் கடவுளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.