சிகிச்சை முடிந்ததும் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்புச் சென்று விட வேண்டும், அரசு சொல்லும் மருத்துவமனையில் அரசுச் செலவில் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள், தடை செய்யப்பட்ட அமைப்பினர் எவரையும் சந்திக்கக் கூடாது, அரசியல் பேசக் கூடாது என்கிற ஏராளமான நிபந்தனைகளுடன் பார்வதியம்மாளுக்கு விசா வழங்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் யாரும் மாநில முதல்வர் கருணாநிதியால் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். இந்நிலையில் திருப்பி அனுப்பி அவமானப்படுத்திய பிறகு, முசிரியில் உள்ள தனது மகனிடம் கூட இருக்க அனுமதிக்காத நிபந்தனைகளுடன் கூடிய விசாவைப் பார்வதியம்மாளோ அவருடன் உள்ளவர்களோ விரும்பவில்லை எனத் தெரிகிறது. பார்வதியம்மாளுக்கு வீசா வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை சட்டமன்றத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
“பாருக்குள்ளே நல்ல நாடு”ன்னு ரொம்ப நல்லாத்தான் சொன்னாரு பாரதியார்!
“வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடே”ன்னு 58 வருசம் முந்தி ரொம்ப கோவமாத்தான் டைலாக் எழுதினாரு இப்போ சொந்தநாட்டானையே சுரண்டிக் கொழுத்த கருணாநிதி.
இந்தக் கேவலம் புடிச்ச பயலுகளொட வீசாவுலே போயி வைத்தியம் பண்ணணுமா? மலேசியாவுலே இலங்கையிலே நல்ல டாக்டரே கெடையாதா?
இíது கருணாநிதிக்கும், வைகோ & நெடுமாறனுக்கும் உள்ள பலப் ப்ரீட்சை இதை வீணாக ஈழ்த்தமிழருடனும், தமிழகத்துடனும் இணக்கவேண்டாம். துரை
ஒரு நாடென்றால் சட்டம் விதிகள் என்றெல்லாம் இருக்க வேண்டாமா?
பார்வதி அம்மாள் பங்களூரு போய் இறங்கியிருந்தால் அனுமதி மறுக்கப் பட்டிருக்குமா?
நோயாளி ஒருவருக்கு வீசா வழஙப் படுகிறது. விமான நிலையதில் அனுமதி மறுக்கப் படுகிறது. பிறகு மிகவும் அவமதிப்பான முறையில் நிபந்தனைகளுடன் வீசா வழஙப் படுகிறது.
ஒரு குற்றவாளிக்குக் கூட இப்படி நிபந்தனை விதிப்பது வெட்கக் கேடானது.
இது “கருணாநிதிக்கும், வைகோ & நெடுமாறனுக்கும் உள்ள பலப் ப்ரீட்சை என்றால்” இந்திய அரசாங்கமல்லவா தனது சட்ட விதிகட்கமையவும் மனிதாபிமான அடிப்படையிலும் முடிவு எடுக்க வேண்டும்.
நான் எதையும் “வீணாக”வோ அல்லாமலோ “ஈழத் தமிழருடனும், தமிழகத்துடனும் இணக்கவில்லை”.
இந்திய/தமிழக அரசியலின் பொறுக்கித் தனம் உங்களுக்கும் விளங்குகிறதே.
அதைத்தான் சொன்னேன்.
இந்த லட்சணத்தில் இந்தியாவுக்குப் போகத்தான் வேண்டுமா? வேறு வைத்தியமே கிடையாதா? வயதான ஒருவரை இப்படி மன அவதிக்கு உட்படுத்தத் தான் வேண்டுமா?