வெள்ளிக் கிழமை 15-01-2010, இரவு பத்து மணிக்கு “ஈழத்தமிழர் அரசியல் உரிமைக்கான பொதுசன வாக்கெடுப்பும் அதன் நோக்கங்களும்” என்ற தலைப்பில் சூரியோதயம் (http://firstaudio.net/) வானொலியில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது.
Tamil Legal Advocacy Project அமைப்பில் இயங்கிவரும் கணநாதன் அவர்களும், தமிழகம் மதுரையில் இயங்கிவரும் ஈழ பொதுசன வாக்கெடுப்பு கோரிக்கை ஆதரவாளர் வட்டம் அமைப்பை சார்ந்த பிரபாகரன் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.
‘புதிய திசைகள்’ அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளனர்.