ஈழத் தமிழர்களின் காவலர்கள் எனத் தம்மைப் பிரகடன்ப்படுத்திக்கொள்ளும் பெரும்பாலானவர்கள் நயவஞ்சகத் தனமான சந்தர்ப்பவாதிகள் என மக்கள் இப்போது உணர ஆரம்பித்துவிட்டார்கள். சாதி வெறியர்கள், அமரிக்க மற்றும் இந்திய ஏகபோகங்களின் அடிவருடிகள், ஒடுக்கப்பட்டவர்களின் எதிரிகள் என்று ஒரு ஏமாற்றுக் கும்பலின் தமது சொந்த நலன்களுக்காக ஈழத்தமிழர் அவலத்தைப் பாவித்துக் கொள்கிறது. இவர்களில் பெரும் பகுதியானோர் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் நிலை கொண்டுள்ளனர். இதன் மறுபகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேட்டுக்குடித் தமிழர்களாக கொழும்பை மையமாகக் கொண்டு இயங்குகின்றனர். மகிந்த அரச பாசிசத்திற்கு நேரடியாகத் துணைபோவோரும் இவர்களும் ஏதாவது ஒரு புள்ளியில் ஒன்று படுகின்றனர்.மக்களை அதீதமாக உணர்ச்சியூட்டி அதன் வெப்பத்தில் குளிர்காயும் இந்த அரசியல் வாதிகளுள் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சீமானும் ஒருவர். சீமானின் நாம்தகிழர் கட்சியின் கொள்கைப் பிரகடனம் தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் ஊடாக வலுவடையும் பார்ப்பனீய பாசிசத்திற்கு ஆதரவான பல கூறுகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சீமானின் கட்சியில் சேருகின்றவர்கள் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்திய இந்திய மேலாதிக்க வாதத்தை ஆதரிக்கும் அந்த உறுதிமொழிப் பிரகடனம் இது தான்: “நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகிய கொள்கைகளின்பால் உண்மையான நம்பிக்கைக் கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி, வலிமைப்படுத்தக் கட்சி உறுதி அளிக்கிறது.”
இந்திய உளவுத்துறையின் உறுதி மொழிப்பிரகடனம் போன்ற இது ஈழத் தமிழர் பெயரால் நிறைவேற்றப்படுகின்றது.
இந்திய இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு செயற்பட்டுத்தான் இந்திய நாட்டில் ஒரு இனமான மலையாளிகள் தங்கள் இனத்தின் வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தியை பெற்றுள்ளனர். தவிர தமிழினத்தின் வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தியும் அவர்களைச் சென்றடைந்துள்ளது.
சீமான் ஒரு தமிழர். அவருடைய நாம்தமிழர் கட்சி, மலையாளிகள் பின்பற்றிய ஒரு வழிமுறையை பின்பற்றுகிறதா என்ற கோணத்தில் நாங்கள் ஏன் சிந்திக்கக்கூடாது.
இந்த உறுதிமொழியில் என்ன தவறைக் காணுகின்றீர்கள்?
இலங்கை பாரளமன்றத்தில் தமிழ் மந்திரிகள் செய்யும் உறுதிமொழியை விட,நாம் தமிழர் கட்ச்சியின் உறுதி மொழி ஒன்றும் தரகுறவாய் தெரியவில்லை அவர்கள் ஒன்றும் போராட்ட அமைப்பல்ல வெறும் அரசியல் கட்ச்சிதான்.
அ.சீமானோ அல்லது நாம் தமிழர் கட்சியோ ஈழதமிழரை அங்கதுவமாய் வைத்திருக்கும் அமைப்பு அல்ல
ஆ.புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்துக்கும் ,ஈழதமிழருக்கும் என்னபங்களிப்பு செய்கிறார்களோ அதையே அவர்களும் செய்கிறார்கள்.
இ.துன்புற்ற மக்களுக்கு ஆறுதலாய் ,ஆதரவாய் இருக்கிறார்கள். மாறாக அவர்கள் ஆயுதம் ஏந்தி புறப்படவர் அல்ல .
India is bankrupt. Three years have gone by nobody did something to get the Northern Provincial Council up and going.
Indian CONGRESS govt only supported the Sri Lanka war on Tamils, but most of the Indians will support Tamils in Sri Lanka. So, only Congress govt is only our enemy, not the Indian govt. We stand united as Inidians, at the same time we will support Eelam Tamils for their freedom struggle.
For India it was just coercive diplomacy. Indian Army lost 1,500 men. It all goes to the grave of Mr. Pranab Mukerji. Sri Lankan Tamils have their own apparatus all over the world. 1953. Korea more important than Sri Lanka – Shri Lanka. India never offended or fought the Americans or the Russians.
India is responsible for the loss of 1,50,000 Tamil lives and don’t justify it in the name of “not an issue crying for attention”. “1500 Indian army men lost their lives” doesn’t make watery eyes, doesn’t it? They lost their lives in battle, neither were they civilians and nor were they unarmed. They deserved for they did.
Jason Bourne, even Colonel Gothapaya Rajapakse (1950) saw the serious consequences in 1987. He left the Sri Lanka Army for computer work in New York, USA. One hand he knew that there was no career development here while he may have thought that he may be able to serve the country in a better way. That indeed became a reality and now he saying that the world should appreciate their scarifices, too. It looks like 27,000 security personnel have lost their lives.
epodhu arasiyalil nulainthaaro appothey ithai yethirpaarthom, aanaal ivalo seekiram velipadum nu ninaikala, semanum oru arasiyal porukkinu nirubichitaaru,
Colombo will become as important as New Dellhi in diplomacy. For us Tamils it is customary that we like to follow the developments in Tamil Nadu. People there also should know about us well. There are so many Tamil villages and towns in both North and East and people in Tamil Nadu may have never heard about them.