இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தேசியப் பாதுகாப்புச் சட்ட உரிமையின் படி அறிவுரைக் கழக விசாரணையில் இன்று நேரில் ஆஜராகி சீமான் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சீமான் ‘’நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு லட்சம் தமிழர்களை ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்த இலங்கை பேரினவாதிகளால் கெடாத இறையாண்மை நான் பேசிக் கெட்டு விடுமா? என்று கேள்வி எழுப்பினார். மிகப் பயங்கரமான கொலை ஒரு பக்கம் இன்னொரு பக்கம் நிற்கதியாய் விடப்பட்டுள்ள வன்னி மக்கள் இன்னொரு பக்கம் என்று ஈழ மக்களின் வாழ்க்கையே கேள்விக்குள்ளாகியிருக்கிற நிலையில் என்னைச் சிறையிலடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தமிழக அரசும் கருணாநிதியும் பகல் கனவு காண்கிறார்கள்.துன்புறும் மக்களுக்காக போராடுவது தவறு என்றால் அதே தவறை நான் மீண்டும் மீண்டும் செய்வேன். இந்திய சட்டத்தின் 21 வது பிரிவு எல்லோரும் அவரவர் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமையை வழங்கியுள்ள நிலையில் அது தமிழனுக்கு மட்டும் கிடையாதா? என்றவர்.தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அரசியலில் லாபம் அடைவதற்காக நான் அரசியல் இயக்கத்தை தொடங்கவில்லை. என்றார்.
சந்தர்ப்பங்களை தவறவிட்டால் அவை திரும்பவும் வாழ்க்கையில் கிடைப்பதரிது தமிழர்கள் பிரபாகரனை தேசியத்தலைவனாக்கி சிறப்புச் செய்தனர் என்றால், கருனாநிதியை தேவர்களுக்கும் தலைவனாக்கி கொண்டாடி கோவிலும்கட்டி கும்பிட்டிருப்பார்கள். கருனாநிதிக்கு கிடைத்த சந்தர்ப்பம் கருனாநிதியின் சுயநல நோக்கங்களினால் தவறிப்போய்விட்டது.
“அரசியலில் லாபம் அடைவதற்காக நான் அரசியல் இயக்கத்தை தொடங்கவில்லை”
சினிமாவில் வரக்கூடிய லாபத்தை விடவா சீமானுக்கு அரசியலில் கிடைக்கப் போகிறது?
குஷ்புவுக்குக் கோவில் கட்டிக் கும்பிடும் தமிழ்நாட்டில் கருணாநிதி போல ஒரு 200% அயோக்கியனுக்குக் கோவில் கட்டிக் கும்பிடவா ஆளில்லை? கோவையில் தான் அத்திவாரம் போட்டாயிற்றே. இனித் தஞ்சைப் பெரிய கோவில் கெட்டது பாருங்கள்.
அரசியலில் கொள்ள லாபம் இல்லாமலா விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார்? ஜெயலலிதா அன்னை மேரியானார்? அவரது கோடானூர் பங்கலா கேள்விப்பட்டதில்லை நீங்கள்.கலைஜர் நிர்வாகத்திற்கு பெயரெடுத்தவர்.கோவையில் நிகழ்ந்தது தமிழுக்கு சிறப்பு.ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனுக்கு செய்ததோ தமிழக மக்களீன் வரிக்கான ஆப்பு.சீமான் தமிழ் மீது ஆர்வமுள்ளவர் யாரிடம் ஆலோசனை பெறூகிறாரோ தெரியவில்லை இப்படி மாட்டிக் கொள்கிறார்.
சீமான் பிளீஸ் உடனடியாக தமில்மாறனிடம் ஆலோசனையில் இறங்குங்க, சிறைக்கு போகமாட்டீங்க ,அப்பொறம் கோடி கோடியா கொட்டிக்கலாம் அப்புறம் தமில் மாறன் நீங்க ஒன்று’ கொலைஞர்; என்று எழுதுங்க இல்லையென்றால் காளைஞர் என்றெழுதுங்க, அந்தாளை எப்பபாத்தாலும் ;;கலைஜர்’ கலைஜர்’ என்று கொலை பண்ணிக்கிட்டேயிருக்கீறீங்க , முதலும் ஒருமுறை யாரோ கலைஜர் என்று கொலைஞரை கொல்லவேணாமென்று எழுதியிருந்தாங்க,, கோவையில் நடந்தது கொலைஞருக்கான சிறப்புத்தான் என்பது உலகமறியும் ,வால்க கொலைஞர்,,வால்க கொலைஞர்,,வால்க கொலைஞர்,,வால்க கொலைஞர்,,வால்க கொலைஞர்,,போதுமா,
அன்புடன், rukku
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமலிருப்பதில்லை , கருணாநிதி ஒன்றும் விதிவிலக்குமல்ல, ஆனால் மோசக்கார கருணாநிதியை புரிந்துகொள்ளவே முடியவில்லை , என்ன ஒரு அரக்கத்தனமான சுயநலம் , மனிதத்தன்மையையே விலைபேசும் மஹாசூரி,வயசாக ஆக எல்லோருக்கும் அனுபவ முதிர்வும் சமூகப்பற்றும் பண்பும் உண்டாவதுண்டு, , எல்லாவற்றிற்கும் எதிர்மாறான பிறவி கருணாநிதி, இருந்தும் மக்கள் கூட்டம் பின் தொடர்வதுதான் ,புரியவேயில்லை,