தலவாக்கலை தமிழ் வித்தியாவயத்தில் அரச சார்பற்ற நிறுவனம் நடத்திய சிறுவர் தின விழாவின் போது வழங்கிய உணவு விசமானதால’ 1000 இற்கும் அதிகமான சிறுவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நுவரெலியா லிந்துல்லை கொட்டகலை நாவலப்பிட்டி கிளங்கன்ஆகிய வைத்திய சாலைகளுக’கு அனுப்பப் பட்டுள்ளனர் கொட்டகலை
வைத்திய சாலையில் மருந்து வகைகள் தட்டுபாடு காரணமாக மக்கள் அவதியுருவதும் குறிப்பிடத்தக்கது சிறுவர்களுக்காக நடத்தப்பட்ட மேற்படி நிகழ்ச்சியி 2000 இற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்று நகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் தெறிவித்தார்.
தகவல் சை.கிங்ஸ்லி கோமஸ்
கோட்டகலை மேலதிக நிருபர்