கடந்த 2009-ம் நடந்த பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார்.
ஓட்டு எண்ணி்க்கையின் போது 3, 354 வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டது.
ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக மதுரை ஐகோர்ட் கிளையி்ல் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்தார். ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை தடை செய்ய வேண்டும் என்று ப.சி தம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் ப.சிதம்பரம் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. விசாரணையில் உயர்நீதிமன்ற நிதிபதி, சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.
American educated Mr. Palaniyappan Chidamabarm said that tigers should have accepted the 1987 Indo – Sri Lanka accord.