யாழ்ப்பாணத்தில் முன்னர் சிங்கள மகாவித்தியாலயம் அமைந்த இடத்தில் இராணுவத்தினருக்கான புதிய தளம் ஒன்றை அமைப்பதற்கு காணி வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சந்திரசிறி கடும் உத்தரவிட்டுள்ளார்.
வடமாகாண கல்வித்திணைக்களத்தின் கீழ் சிங்களப் பாடசாலைக்கு சொந்தமான இக்காணியை வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் உடனடியாக இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
யாழ். நகரில் ஒ.எல்.ஆர் மகா வித்தியாலயம் மற்றும் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் அருகிலேயே இக்காணி அமைந்துள்ளது.
இக்காணியில் அரியாலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 வது படைப் பிரிவுக்காக பாரிய தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக்காணியை வழங்குமாறு இராணுவம் கோரியதற்கு இணங்கவே ஆளுநர் இதனைத் தாரை வார்த்துள்ளார்.
If you translate this word directly into English it will mean militarisation. That is not so. This is securing the country especially the North and East after 30 or more years of war. Giving the people a sense of security and feeling that the are all citizens of Sri Lanka – Shri Lanka. It is obvious that the North and East will have former military men as Governours for sometime to come. Overall there is no clear cut policy as to how to handle many things as this is a first experience to all in many matters.
ஆளுநரும் ஆமிதான்,அந்த காணியும் ஆமியின்டதான் இதில் எங்கே இராணுவ மயமாக்கல் வருகுது?
யாழ்ப்பாணம் எப்பவோ ராணுவப்பானம் ஆகிவிட்டது
இராணுவத்தின் புதிய தளங்கள் ஏற்படுவது- ஏற்பது அந்தநாட்டு அரசியலுக்கும் சர்வதேசநிலைமைகளுக்கும் ஏற்ப மாறுதல் அடையும்.
இங்கு அந்த இராணுவம் என்ன செய்கிறது என்பது தான் கேள்விக்குறியாக இருக்கவேண்டும்!. பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போகிறார்களா? அல்லது கப்பம் வரி வசூலிக்கிறார்களா?? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
இராணுவம் அல்லாதவர்களிடமிருந்து நீண்டகாலமாகவே அதாவது 2009.மேமாதத்திற்கு முதல் நடந்தேறியிருக்கிறது.
இதை கவனத்தில் கொண்டால் இராணுவத்தின் அவசியத்தையும் கவனத்தில் கொள்ள முடியும்.ஆகவே ஒரு இராணுவம் நாட்டிற்கு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்க வேண்டும்.
இதில் எனது சொந்த கருத்தையும் சொல்லி ஆக வேண்டும்.
இராணுமோ போலீஸ்சோ இல்லாத தமிழ் பிரதேசங்கள் கட்டுப்பாடில்லாத இராணுவதளபதியாகி விடுவார்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும்.
அது சரி இவருடைய மனைவியும் மகளும் பத்திராமாக வெளினாட்டில் இருக்காங்கதானெ.
Nedunthuyilon I lived in Jaffna from 1978 to 1981. It was great going there in 2002. Chandran.Raja. already Americans have started saying somethings and very soon the Secretary General of the UN may also open his mouth. Roopan are you talking about me?