60 ஆண்டுகால வரலாற்றுச் சுவடுகளைக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தை சட்ட வரம்புகளுக்குள் மட்டுமே முடக்கும் இந்திய அரசு உட்பட ஏகபோகங்களின் சதி இலங்கையில் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. துண்டாடப்பட்ட வடமாகாணத்தின் முதலமைச்சராக சுய நிர்ணய உரிமைக்கன முழக்கத்தை முன்வைத்துத் தெரிவான சி.வி.விக்னேஸ்வரன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சட்டரீதியாக தீர்த்துவைப்பதாகவும் மறுபுறத்தில் 13 வது திருத்தச் சட்டத்தில் ஆளுனருக்கான அதிகாரத்தைக் குறைப்பதற்காகப் தெரிவானதாகவும் மேடைகளில் முழங்கிவருகிறார்.
குறைந்தபட்ச அறிவியல் தேடல்கூட இன்றி 30 வருடப் போராட்டத்தால் உருவான வியாபார மற்றும் ஏகாதிபதிய ஆதரவு தமிழ் சமூகம் விக்னேஸ்வரனை நம்புங்கள் என்று கோருகின்றது.
‘வடமாகாண ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் வடமாகாண சபையை திறமையாக வழி நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்று கூறும் விக்னேஸ்வரன் கூறியதை தலையங்கங்களாக்கி தமிழ் ஊடகங்கள் பிரசுரித்துள்ளன.
விக்னேஸ்வரன் இலங்கை பாசிச அரசிற்கு எதிராக அவ்வப்போது தவறுதலாகக் கருத்துகளை வெளியிடும் போது வியப்படையும் ஊடக வியாபாரிகள் அவற்றை பிரதானப்படுத்தி செய்திகளாக்கி விடுகின்றனர்.
நேற்றும் ஜெயா யில் சம்பந்தர் தமிழ்நாட்டு உதிரிகளுக்கு இன்னும் உசுப்பேத்த உசுப்பேத்தல் பேட்டி கொடுத்தார்.
தமிழரை நம்பியிருக்கும் இவர் ஏன் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னையை தீர்க்க விருப்புகிறார் இல்லை…???
Firing on fishermen: Jaya asks PM to ensure de-escalation
http://www.business-standard.com/article/pti-stories/firing-on-fishermen-jaya-asks-pm-to-ensure-de-escalation-113102800735_1.html
இலங்கைக் கடலில் அத்து மீறும் மீனவர் பிரச்சனை தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு ஓர் துரும்பு…
இதை மறைமுகமாகவோ… நேரிடையாகவோ கூஹ்தடிக்கும் கூட்டமைப்பினர் விரும்புகிறார்களா…???
சாதாரணமாக மீனவர்கள் இரவில் நெருப்பூட்டி குளிர் காய்வார்கள்… இந்த கூத்தமைப்பினரும்… தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் இவ் மீனவர்கள் வாழ்க்கையிலேயே குளிர் காய்கிறார்கள்…!!!
Did the Tamil Nadu fishermen start fishing in SL waters only yesterday ? Why has it become a big issue now ? There is more to that problem than meets the eye
What is that mate?
What ever it is Chief Minister C. V. Vigneswaran will be very responsible in everything.
That is right Sutharsan. Now the battle hardened Sri Lanka Navy is pulling a hard line against India and Indian fisherman fishing in our territorial waters.
Till their asses gets whipped one day ?