ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், தாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கும் வரையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் அவர் தரப்பு சட்டத்தரணிகளினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்பதாக மகிந்த அரசு நிபந்தனையின்றி திசநாயகத்தை நிபந்தனையின்றி விடுதலைசெய்வ்தாக அறிவித்திருந்தமை அறிந்ததே.