Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

திவாலாகும் ஐரோப்பா : பெருகும் நெருக்கடிகள்

இனியொரு... by இனியொரு...
05/20/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைகிறது. வங்கிகளிலிருந்து சேமிப்பாளர்களும் முதலீட்டாளர்களும் பணத்தை மீளப்பெற்றுகொள்ள முயற்சிக்கின்றனர். கிரேக்கம் யூரோ வலயத்திலிருந்து நீக்கப்படும் என பரவலாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்ட போதிலும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற  G8 மாநாட்டில் தலைவர்கள் கிரேக்கத்திற்கு மேலதிக பணம் வழங்கி காப்பாற்றுவதாக முடிவெடுத்துள்ளனர். இதற்கான செலவுத் தொகை 1 ரில்லியன் யூரோக்கள் ஆகும் என பொருளியல் வல்லுனர்கள் கணக்கிடுகின்றனர். இந்தத் தொகை மக்களிடமிருந்தே வரிப்பணமாக அறவிடப்படும்.
நிதி மூலதனத்தையும் பங்கு சந்தையையும் ஆதாரமாகக் கொண்டு இயங்கும் இன்றைய உலகப் பொருளாதாரம் பங்கு சந்தை சரிவுகளை என்றும் இல்லாதவாறு எதிர் கொள்கிறது. FTSE எனப்படும் பிரித்தானிய பங்கு சந்தையின் கடந்தவார இறுதியில் சந்தைக் குறியீடு இன்னும் 1 சதவிகிதம் குறைந்துவிட்டது. பங்குகள் இன்னும் இன்று சரியும் என்ற கணிப்புக்கள் வந்துள்ளன.
கிரேக்கத்தைத் தொடர்ந்து ஸ்பானியா, இத்தாலி போத்துக்கல் போன்ற நாடுகளும் அதன் பின்னர் பிரித்தானியா பிரான்ஸ் போன்றனவும் நெருக்கடிக்கு உள்ளாகும் எனக் கணிப்புகள் கூறுகின்றன.
கடந்த வாரம் ஸ்பானியாவின் பாங்கியா என்ற வங்கி அரசால் தேசிய மயமாக்கப்பட்ட பின்னரும் அதன் பங்குகள் மேலும் சரிந்தன. வைப்புக்களை மீளப்பெற முதலீட்டாளர்கள் போட்டி போட்டனர். பணத்தைத் திருப்பிபெற முடியாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பல் தேசிய முதலீட்டாளர்கள் ஏற்கனவே பெருந்தொகைப் பணத்தைத் திருப்பிப் பெற்றுள்ளதக தெரியவருகிறது.
பல் தேசிய நிறுவனங்களின் லாபத்திற்கான கடன் வழங்கல் பொறிமுறையே வங்கிகள் திவாலாவதற்கான காரணம் எனினும் அந்த நிறுவனங்கள் ஏற்படுத்திய கடன் தொகைகளை மக்களிடமிருந்து வரிப்பணமான அரசுகள் அறவிட புதிய சட்டங்களை இயற்றுகின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மாவோயிசத்தின் பங்களிப்பு : சமீர் அமீன்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Sterling Pounds still means something. That is all to it. Irish may come back into the UK after 90 years.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...