தர்மச் சக்கரமா அல்லது கசினோ சக்கரமா என்ற இரண்டில் ஒன்றை அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கசினோவுக்கு எதிரான கருத்தரங்கில் பேசும் போதே அவர் இதனை கூறினார்.
கசினோ மட்டுமல்ல பௌத்த சக்கரமும் மக்களைப் பலியெடுக்கின்றது என்பதை பேரினவாதக் கட்சியன யூ.என்.பி கட்சியின் தலைவர் ரனில் இன்னும் உணரவில்லை. மகிந்த ராஜபக்ச கசினோவிற்கு எதிரான போராட்டம்க்களை ஒடுகுவதற்கு பௌத்த சக்கரங்களையே பயன்படுத்துகிறார்.