Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தர்கா நகரில் மீண்டும் மோதல் – கடும் பதற்ற சூழல்

இனியொரு... by இனியொரு...
11/01/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

muslimtamilகளுத்துறை, தர்கா நகரில் இன்று மாலை மீண்டும் சிங்கள- முஸ்லிம் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தர்கா நகருக்கு அருகிலுள்ள பதிராஜகொட வில் கால்பந்தாட்டப் போட்டியொன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட தர்கா நகர் முஸ்லிம் வாலிபர்கள் வெற்றிபெற்று திரும்பி வரும் வழியில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் திரும்பி வரும் வழியில் குடிபோதையில் இருந்த சிங்களவர் ஒருவர் பாதையை மறித்து தனது சைக்கிளை நிறுத்தி வம்புக்கு இழுத்துள்ளார். தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். பதிலுக்கு முஸ்லிம் இளைஞர்களும் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். இதன்போது சிங்கள – முஸ்லிம் மோதலாக இந்தச் சம்பவம் திசை மாறியுள்ளது.

இருதரப்பிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளதுடன், அவ்வழியால் சென்ற, திருமதி தௌபீக் என்ற பெண்மணியும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மண்டை பிளந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதரப்பு மோதலின்போது விகாரையின் மணி தொடர்ச்சியாக ஒலிக்கப்பட்டு சிங்களவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் தமது வாகனங்களில் ஏறி, அவ்விடத்தை விட்டகன்றுள்ளனர். அதன்போது அவர்களின் பல்சர் மோட்டார் சைக்கிள் ஒன்று மட்டும் கைவிடப்பட்ட நிலையில் விட்டு்ச்செல்லப்பட்டுள்ளது. சம்பவத்தினையடுத்து தர்காநகர் முஸ்லிம் இளைஞர்கள் ஐந்து பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
எனினும் இவர்களுக்கு சம்பவத்துடன் எதுவித சம்பந்தமும் இல்லையென்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். படுகாயங்களுக்குள்ளான திருமதி தௌபீக் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நிலையில் பொலிசார் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். திருமதிதௌபீக்கை அவரது குடும்பத்தவர் தவிர வேறு யாரும் பார்வையிட பொலிசார்அனுமதி மறுத்துள்ளனர்.

இந்த மோதலின் பின்னர் தர்கா நகரில் மீண்டும் பதற்ற சூழலுக்கான அச்ச உணர்வு தோன்றியுள்ளது. பொலிசாரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜுன் மாதம் இங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக முஸ்லிம்கள் தரப்பில்ஐநூறு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோத்தாபய ராஜபக்சவின் பொதுபல சேனா பௌத்த குண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீதான இன வன்முறை இன்றும் முற்றாக ஓய்ந்துவிடவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அவளும் அலரி மாளிகை விருந்தும்…! : எஸ்.ஹமீத்

அவளும் அலரி மாளிகை விருந்தும்...! : எஸ்.ஹமீத்

Comments 1

  1. sirippusingaram says:
    11 years ago

    முஸ்லிம்கள் தரப்பில்ஐநூறு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.———————-ஐம்பதாயிரம் கோடின்னாங்க…நீங்க ஐநூறு கோடிங்கறிங்க……அதுசரி……இவ்வளவு பணம் ஏது….இலங்கையில் கலவரம் பண்ணுவதற்காக பாகிஸ்தான் மற்றும் ஈரான் கொடுத்துச்சா…???

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...