Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தமிழ் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையைத் திட்டமிடும் ராஜபக்ச பாசிசம்

இனியொரு... by இனியொரு...
02/20/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

flafburnஇலங்கை அரசாங்கம் தனது சமூகப் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள இயலாத நிலையில் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வை முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்புணர்வாக விதைத்து வருகிறது. ராஜபக்ச குடும்ப உளவு நிறுவனத்தின் ஊடாக நிதி வழங்கப்படும் பொதுபாலன சேவா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பின் ஊடாக சிங்களப் பகுதிகள் முழுவதும் இந்த வெறுப்புணர்வை விதைத்து வருகின்றனர்.

தேவைப்படும் நேரத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் தூண்டுவதற்கு ராஜபக்ச பாசிஸ்டுக்கள் திட்டமிடுவதாக பலர் கணிக்கின்றனர். ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் மேட்டுக்குடி முஸ்லீம்கள் தமது நலனுக்காக அடிப்படை வாதத்தை முஸ்லீம் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர்.

பெரும்பான்மையான உழைக்கும் மக்களான முஸ்லீம்கள் மத்தியிலிருந்து எழுச்சி பெறும் புதிய தலைமை இன்று அவசியமானது. ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம்கள் இந்த வர்க்க முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு அணிதிரளும் போதே திட்டமிடப்படும் இனப்படுகொலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இலங்கையில் ஒடுக்கப்படும் ஏனைய தேசிய இனங்களோடும், சிங்கள உழைக்கும் மக்களோடும் இணைந்த முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இலங்கை அரசு தோற்கடிக்கடிக்க முடியாது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பாலசந்திரன் படுகொலை தமிழின அழிப்பு நோக்கத்தை உறுதி செய்கிறது - சீமான் அறிக்கை

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Why do you all want to use all these words and create horror. Sri Lanka Police can handle all these problems. 1952. Political Pluralism. D. A. Rajapakse. 1952. Mother Language Gay – Dhaka, Bangladesh.

    • DuraiSamy says:
      13 years ago

      Where on earth are you living Dr. Sri ? You keep repeating this mantra SL police can handle this. Even two weeks back they were photographed walking one man away from the protests in the North after he tried to create trouble. Now they are saying the picture is a fake. Is this how you handle justice ? On one hand you talk like a US educated man who understands freedom and justice then the next second you become a wimp. That is not at all impressive sir.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        DuraiSamy, I am at 37, Bar Road, Btticaloa, Sri Lana – Shri Lanka. I finally figured this particular case from a source quoting the reputed journalist Mr. D.B.S. Jeyarajah. This is a Sufi Shrine in a village called Kurugala in the Ratnapura District. The founder one Jilani is no more around. Only after coming back home in 1997 I learnt that there is a Third Sect called Sufi in Islam. Only after going to America in 1981 I learnt that there is a Second Sect called Shia also in Islam. My Iranian friend one Mohamed Kiani will always say, One Leg with Ayotollah and the other with President Ronald Reagan. I know that Muslims in Sri Lanka – Shri Lanka are all Sunni and that is why they call them Sonakar and they are spaeking Tamil all over the island. So here some obscure monk is trying to catch some national and may be international attention. Thank you for your time.   

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...