நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் போர் கைதிகளை உடனடியாக பூசா சிறைக்கு மாற்றஞ் செய்யுமாறு பாதுகாப்பமைச்சின் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்துக் கைதிகளையும் ஒரே இடத்தில் வைத்துக் கண்காணிப்பதற்கு இலகுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இன்று ஜூலை 23 இனப்படுகொலை நாள். வெலிக்கடைச் சிறையில் சிறீலங்கா அரச படைகளின் ஆசியோடு பேரினவாதிகளால் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்றைக்காவது ஒருநாள் மக்களைப்பற்றி நீ பேசியது உண்டா?
குறைந்த பட்சம் ஒரு நல்ல வார்த்தையாவது உன் திருவாயில் இருந்து வந்தது உண்டா? நீ ஏன் இப்படி இருக்கிறாய்? நீ யந்திரமா? அல்லது மிருகமா?
கருணா,பிள்ளையான்,கேபி,பாப்பாக்களை விட சிறையில் இருப்பவர்கள் அவ்வளவு பெரிய பயங்கரவாதிகளா? இவர்கள் உங்கள் புனர்வாழ்வுக்கு தகுதியற்றவர்களா?
As they say in America, if you do not know something then ask. The whole world saw the Tamasha in the last years about the victory in the war. They could not do it alone. They needed outside help. They do want to say that need help to handle this Prisoners of War too. This is the first and the last time for many things.