Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது … மனோ கணேசன் .

இனியொரு... by இனியொரு...
08/22/2012
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னிணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தமிழர்கள் சட்டவிரோதமானமுறையில் புகலிடம் கோரக் கூடாது . மாறாக நாட்டில் இருந்து கொண்டே உரிமைகளுக்காக போராட வேண்டும்.
கடந்த காலங்களைப் போல் அன்றி தற்போது போராடுவதற்கான ஜனநாயக சந்தர்ப்பம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் நிலவிவருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், இலங்கையில் இருந்து கொண்டே ஜனநாயக ரீதியானபோராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு இலங்கையில்நிம்மதியாக வாழக் கூடிய ஓர் பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வகையில் நில பிரதேசங்களில் தமிழர்களின் எண்ணிக்கைகுறைப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

முத்துவின் போராட்டம் ...

Comments 11

  1. நெடுதுயிலோன் says:
    14 years ago

    நாட்டைவிட்டு மக்களை ஓட வைப்பதும், ஓடிய மக்களை ஊருக்குள் வந்து தங்கவிடாமல் செய்வதிலும் அரசு நன்றாகவே திட்டமிட்டு செயல்படுகிறது.(உள்நாட்டில் வறுமை…தமிழ்நாட்டில் சலுகை…வெளிநாட்டில் புலிக்கொடி…)

  2. veeran says:
    14 years ago

    பாணிகள் தான்நாட்டை விட்டு ஒடுவதில் மும்முரமாக இருந்தனர், போய் அங்கிருந்து மட்டுநகர் குழந்தைகளை வைத்து நாட்டை நாறடித்தனர், இன்று புலன் பெயர்ந்து இருப்பவர்கள் 90 வீதமானோர் பானிகளே,

    • sam says:
      14 years ago

      veeran… what you said was really true and even the whole sri lanka knows that. Thats why we all left those idiots. Now they tell that we all are betrayers. What a joke..

      • KUMAR says:
        14 years ago

        யாழ்பாணிகள் மட்டுநகா் குழந்தைகளை ஏமாற்றும் அழவிற்கு இந்த வீரா்களும், டாக்டா்களும் மடயா்களாக இருந்ததுதான் ஆச்சரியம்.

        இப்போது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுபவா்கள் வன்னிக்குழந்தைகளாவா் அதாவது திட்டமிட்டசெயல் இதற்குப்பெயரே நிலப்பறிப்பு.

        யாழ்ப்பாணிகளிடத்தில் உள்ள பொறாமையால் பிரதேசவாத நஞ்சை கக்காதீா்கள்.

  3. S.Anpu says:
    14 years ago

    மட்டையனின் பிரதேச பற்றை வாழ்த்துகிறேன்

  4. Sharva says:
    14 years ago

    மிசுசாகுவல திரியுறதுகளெல்லாம் என்ன, அக்கர மேட்டாஙளோ. விகிதாசாரப்படி பார்த்தாலும் தமிழர் யாழில்தான் செறிவு, படிப்பு, பணவசதிப்படியும் அவிங்கதான்.நீங்க ஒண்ணுமே பண்ணாம எங்கதான் போகமுடியும். எருமை தயிர் ஒரு காரணம் மூழை மந்தமாக இருப்பதற்கு. ஒரு நல்ல வைதியரை மொதல்ல பாரும். உங்களுக்குத்தானே உங்களாட்சிநடக்குது,  பிறகு ஏன் கப்பல் கப்பலா அவுஸ்திலேலியாவுக்கு ஓடப்பாக்கிறீங்க. 

  5. வரதன் { கஸ்ட்ரோ } says:
    14 years ago

    தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது 
    இதை ஏன் புலி இருந்த காலத்தில் சொல்லவில்லை மனோ கணேசன்.புலிக்கு பயந்து தானே .புலி இருந்த காலத்தில் வெலிஜெரிய மக்கல்  லெச்சங்கள் .யார் தமிழர்களீன் விரோதி…..உன்மைகள் உரங்ககூடது

  6. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    That is right Veeran. Then this is a new line from Mano Ganesan.

  7. samban g says:
    14 years ago

    veeran, regionalism is there in each and every country in the world. We are in a stage of history to identify the real challanges. If we do not act againt the bigger enemy at this stage, we will loose our identity altogether. When you and me return, we should talk Sinhalese.

  8. வரதன் { கஸ்ட்ரோ } says:
    14 years ago

    தமிழர்களின் எண்ணிக்கைகுறைப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.மனோ கணேசன்.ஓட்டு போட்டவர்கள் யார் அமெரிக்கன் காரனா……கடத்துபவர்கள் யார்  கூட்டமைப்பு தானே….அப்போ அரசாங்கம் யார் ..கூட்டமைப்பு தானே..

  9. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Varathan Castro no one has any conspiracy. Anyone can get a passport and leave in a a day. Such a wonderful country that is Sri Lanka – Shri Lanka. Sibling rivalry became family name with the Rajapakse Family. Dr. Rohan Rajapakse, Senior Professor of Agricultural Biology also has three sons like Sengunthar Sellathamby Uthayakumar here at Batticaloa. .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...