Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தமிழர்களை படுகொலை செய்யும் ஊடகங்கள்:பகத் சிங்

இனியொரு... by இனியொரு...
05/09/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

gtvதமிழர்களின் அடையாளத்தை அழிப்பதும் தமிழரின் வாழ்வியலைக் கொச்சைப் படுத்துவதுமே தமிழ் சினிமா என்று சொல்லப் படும் கோடம்பாக்க சினிமா செய்து வருகிறது இதனோடு தொலைக்காட்சித் தொடர்களும் சேர்ந்திருக்கிறது. இவை இரண்டையும் வைத்துக் கொண்டே ஊடகங்கள் பிழைப்பு நடத்துகின்றன.

தென் இந்திய தொலைக் காட்சி ஊடகங்கள் புலம்பெயர் நாடுகளில் தன் நச்சு வேர்களை எப்போதும் அழிக்க முடியாதவாறு நிலை நிறுத்திவிட்டன. இவற்றின் ஏக போக உரிமையை எங்கள் புலம்பெயர் தமிழ் முதலாளி மாபியாக்கள் வைத்திருக்கின்றர் இவர்கள் தான் தமிழர்களுக்கு விடுதலையை வாங்கித் தரப்போவதாக வாய் கிழியப் பேசும் விடுதலை வீரர்கள்.

இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கத்தில் லண்டனில் உள்ள இரண்டு பிரதான தொலைக் காட்சிகளான தீபம் மற்றும் GTV ஆகியவற்றின் சாயம் நன்றாக வெளுத்து விட்டது வயித்துப் பிழைப்புக்காக போலித் தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மக்களிடம் பிச்சை எடுக்கும் இந்த இரு ஊடகங்களும் முழு நேரமாக இந்திய தொலைக்காட்சித் தொடர் குப்பைகளையும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற மிக குரூரமான நிகழ்சிகளையும் ஒளிபரப்பி தங்கள் விளம்பரதாரர்களைத் திருப்திப் படுத்தி உபரி வருமானத்தையும் ஈட்டி தங்கள் பொக்கற்றை நிரப்பிக் கொள்கிறார்கள்.

சரி இதையும் போகட்டும் என பல்லைக் கடித்துக் கொண்டு சகித்தால் தமிழர்களுக்கு இவர்கள் வடிக்கும் நீலிக் கண்ணீரையும் தென் இந்தியாவில் மிக மலிவான கூலிக்கு வேலை செய்யக் காத்திருக்கும் மீடியா போலிகளை வைத்து வடிக்கிறார்கள். செய்தி முதல் அரை வேக்காட்டுத் தனமான அரசியல் நிகழ்சிகள் எல்லாம் இணையம் மூலம் இந்தியாவில் இருந்தே வர வழைக்கப் படுகின்றது என்ற உண்மை எம் மக்கள் எத்தனை பேருக்கு தெரியும்.

புலம் பெயர்ந்து இங்கே வாழும் தமிழ் அறிவிப்பாளர்களை சுரண்டிப் பிழைப்பு நடத்திய இந்த ஊடகங்கள் அவர்கள் தமது சம்பளப் பிரச்சினை எழுப்பிய போது அவர்களைத் துரத்தி அடித்து விட்டு மலிவான கூலிகளை இந்தியாவில் ஒழுங்கு பண்ணிக் கொண்டனர். தொலைக் காட்சியில் முகம் காட்டும் மற்றையவர்கள் இந்த கொள்ளையடிக் கும்பலின் முக்கிய தாதாக்களும் புகழெனின் உயிரும் கொடுக்கும் புக ழே ந்திகளுமே.

ஊடகம் நடத்துவது சாதாரண விஷயம் அல்ல கனக்க காசும் வேணும் எண்டு நீங்கள் கேட்கலாம், உண்மை இந்தியத் தொடர்களையும் படத்தையும், பாட்டையும் போட மட்டும் ஒரு தொலைக்காட்சி நடத்தத் தான் வேண்டுமா? துப்புக் கெட்ட பிழைப்பு இல்லையா. மக்களை சிங்கள அரசு அழிக்கிறது எண்டு சொல்ல  என்ன வக்கு இருக்கிறது?  நீயும் தானே உன் மக்களை அழிக்க அரசோடு துணை நிற்கிறாய்!

இதோ வருகிறது முள்ளி வாய்tக்கால் பேரவல நாள் தயாராகிக் கொள்ளுங்கள் நடிப்புச் சுதேசிகளே மற்றுமொரு நாடகத்துக்கு.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கொலை மிரட்டல்: யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராடம்

கொலை மிரட்டல்: யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராடம்

Comments 3

  1. mannan says:
    12 years ago

    சில தமிழ்  ஊடகங்கள்   தமிழ் மாபியாக்களினதும், பயங்கரவாதிகளினதும்
    காவலாளிகளகவே  செயற்படுகின்றன.  என்ற உண்மையை  வெளிப்படையா
    விளக்குகின்றது.  இதனை எல்லா  மொழிகளிலும்   வெளியிட்டால் தமிழர்களிற்கு மேலும் பலனளிக்கும்.

  2. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    We need more time to talk about a lot more things in the open.

  3. siva says:
    12 years ago

    தமிழரின் வாழ்வியலைக் கொச்சைப் படுத்துவது ஒரு புறம்.
     கொள்ளையடிக்கும்  கும்பலின் அரை வேக்காட்டுத் தனமான அரசியல் நிகழ்சிகள் எல்லாம் இதோ வருகிறது.இவர்கள் தான் தமிழர்களுக்கு விடுதலையை வாங்கித் தரப்போவதாக வாய் கிழியப் பேசும் விடுதலை வீரர்கள்.உயிருடன் இல்லாதவர்களை  உயிருடன் இருப்பதாக   கூறி                  பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...