பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி தலைவராக இருந்து வருகிறார். அவர் கட்சி தொடங்கிய பிறகு அவரது ஆதரவாளர்களுக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை வேல்முருகன் அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு குவாலிஸ் காரில் சென்றார். திருமணம் முடிந்து 11.30 மணி அளவில் திரும்பிக் கொண்டு இருந்தார். காடுவெட்டி 4 ரோட்டில் அவர் கார் வந்த போது மறைந்து இருந்த மர்ம மனிதர்கள் அவர் கார் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் காரில் இரு பக்க கண்ணாடிகளும், மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளும் உடைந்தன.
ஆனால் வேல்முருகன் காயமின்றி தப்பினார். உடனே டிரைவர் காரை நிறுத்தாமல் அறந்தாங்கி சாலை வழியாக ஓட்டிச் சென்றார். பின்னர் வேல்முருகன் சேத்தியாத்தோப்புக்கு வந்தார். இது சம்பந்தமாக மீன்சுருட்டி போலீசில் புகார் கூறப்பட்டது.
Panrootti Ramachandran knew that guy. India voting against Sri Lanka at Geneva is another diplomatic blunder. It is another Big Banana Republic. They have not done anything good to the Sri Lankan Tamils so far. Just want to be a Big Brother Bully.
சில திருத்தங்கல் . அந்த திருமனம் வெல்முருகனுடய உரவினர் திருமனம் அல்ல. திருமனதிர்க்கு பொகும்பொழுது அவர் வாகனங்கல் தாக்கபட்டன . வெல்முருகனுடய பதுகவலர்கல் மகல்ர் உல்பட 5 பேரை தக்கியுல்லனர். மேன்சுருட்டி பொலிசார் தடியடிநடத்தி கலைதுல்லனர்.
Pal, Minister Athuallah said that Honourable Ranil Wickremasinghe gave you independance. Only Sarath Fonseka thought that you are Rohana Wijeweera or Earnest de Che Guevara.