மாதகல் பகுதியைச் சேர்ந்த கிறீஸ்தவ மதகுருவான ஆனந்த குமார் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் கைதாவதன் பின்னணியில் யாழ்ப்பண அரசியல் வாதி ஒருவரும் திராவிட முன்னேற்றக் கழகமும் மறைந்திருப்பதாக ஆங்கில இணையம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் மத்தியில் கிறீஸ்தவ மதகுருவிற்கான பணிகளை மேற்கொள்ளும் இவர், தி.மு.கவிற்கு அரசியல் எதிரிகளை எதிர்கொண்டு தேர்தலில் வெற்றிபெற இச்சம்பவங்கள் உதவிபுரிவதாகக் கூறும் ஆனந்தகுமார், வடக்கு அரசியல் வாதியின் பெயரைக் கூற மறுத்துவிட்டார்.
மேகங்கள் இல்லாத மழை.நதியோடு போகின்ற படகென்றால் ஆடாதா?ஆனாலும் கரை வந்து சேராதா?படிக்காத மேதை பாமரனின் தோழனை இந்தச் செய்தியில் இணத்தது ஏன்?
ada thevidiya tamilaaaaaaaaaaaa?
mr siva i want to sort things out with you. can i ask you to see you outside the indian empasy/ all wright mai
அச்சச்சோ!,அப்புடியா??????????
யார் இந்த அனந்த குமார் என்றூ தேடவே மாட்டீர்களா? உடனே கலைஞரின் படத்தை தூக்கிப் போட்டு விடுகிறீர்கள்?கலைஞர் தொலைக்காட்சியில் ரசிகன் பாருங்கள் அப்போதாவது அவரது பெருமை தெரிகிறதா என்றூ பார்ப்போம்.