நேற்று சென்னை நடைபெற்ற கடற்படை தளபதிகளிம் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா. ”இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது மிகப்பெரிய விஷயம்.
இது இரு நாட்டு கடற்படை தொடர்பான விஷயம் அல்ல, இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டிய விடயமாக இது உள்ளது.
நமது கடல் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ரேடார்களைக் கண்காணிக்கும் போது நமது மீனவர்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர்.
ஆனால் அவர்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.