தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்சல் வேகமாக பரவி வருகிறது.
திருவொற்றியூர் மாதவரம் மண்டலத்தில் திறந்த வெளி கால்வாய்கள் மூலம் கொசுக்கள் பெருகுவதால், டெங்கு காய்ச்சல் அப்பகுதியில் தொற்றியுள்ளது.
பலர் டெங்கு காய்ச்சல் தொற்றுடன் அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், பொன்னேரியில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதுவரை 37 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களை அழிக்கும் ஆபத்தற்ற பறவை பூச்சி இனங்கள் கியூபா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு கொசுக்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
அதிக செலவுகள் அற்ற இலகுவான இந்த முறைக்கு தடையாக அமைவது கொசு அழிப்பு சுருள்களையும் மருந்த்துகளையும் உற்பத்திசெய்யும் பெரு நிறுவனங்கள். இவர்களுக்கு ஆதரவான அரச அதிகாரங்கள் கொசுக்களை அழிப்பது குறித்த வழிமுறைகளை முன்வைப்பதில்லை.
இலங்கையில் கடந்தவருடம் கியூபாவில் இருந்து இறக்குமதியான டெங்குக் கொசுக்களை அழிக்கும் தீங்கற்ற கொசு வகைகளால் நோய் பரவும் தன்மை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்தவருட முற்பகுதியில் காரணம் எதுவும் இன்றி இந்த இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் டெங்கு நோய் அதிவேகமாகப் பரவ ஆரம்பித்தது.
இந்த இறக்குமதி நிறுத்தப்பட்டதற்கும் டெங்குக் காய்ச்சல் அதிகரிப்பதற்கும் பின்னணியில் கொசுச் சுருள்களை உற்பத்திசெய்யும் இந்தியப் பெரு நிறுவனங்களே காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொசுவை அழிக்க வெளி நட்டு நிறுவனகள் முன் வந்தால் இங்கு உள்ள மாநில அரசு இவர்களிடம் கமிஷன் கேட்ட்பார்கள் இவர்கள் கேட்ட்கும் கம்ஷன் தொகை கேட்டல் வெளி நட்டு நிறுவனகள் அரண்டு பொய் அவர்கள் நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்
Medical Research Institute in Colombo have a lot of experience and expertise in this field. The Colombo Medical Faculty was the second such institution in South Asia next to Kolkatha. We can help them if they ask us or not.