தமிழக மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சோதனைச் சாவடிகளையும் நவீனமயமாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சோதனைச் சாவடிகள் நவீனமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணிகளுக்காக, அரசு ரூ. 33 கோடியே 36 லட்சம் ஒதுக்கியுள்ளது.
இதன்மூலம் 18 பெரிய சோதனைச் சாவடிகள் மற்றும் 13 சிறிய சொதனைச் சாவடிகள் நவீனமயமாக்கப்படுகின்றன. அனைத்து வசதிகுளுடன் கூடிய 8 சோதனை முனையங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் வறுமையினால் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் ஜெயலலிதா அரசு மாநிலத்தை இராணுவ மயமாக்கி வருகின்றது.
வாயெல்லாம் பல்லாய் மூன்றுபேரும் முக்கிக்கொன்று வாங்கிற பாத்திரத்தை பார்த்தால் “பிச்சைப்பாத்திரம்” போல் தோன்றுகிறது அதாவது “நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்காமல் ஒரு ஓரமாய் செக்போஸ்டில் நின்று பிச்சை எடுங்கள்” என்று அனுப்புவதுபோலுள்ளது.
She put 2 crores of her money for the Sri Lankan Tamil refugees. Ali Zahir Moulana of Eravur brought Ranil Wickremasinghe to Batticaloa. Ranil said that he will remove the Road Blocks. Habeer Hashim of Mawanella is right in that Ranil kept his word.