தமிழகத்தின் உதகையில் இலங்கையின் படை அதிகாரிகள் இருவருக்கு கடந்த மே மாதம் முதல் இந்திய அரசு பயிற்சி கொடுத்து வரும் செய்தி பல லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளியான கொலைகார ராஜபக்சேவின் சிங்கள ராணுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசு மற்றும் தமிழக அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களின் ஒரே நிலைப்பாடு.
ஆனால் தமிழகத்தின் உணர்வுகளை சிறிதுகூட மதிக்காமல் கடந்த 4 மாதங்களாக இலங்கை ராணுவ அதிகாரிகள் திசநாயக மகோத்த லாலங்கே, ஹவாவாசம் ஆகியோருக்கு உதகையின் வெலிங்டன் பயிற்சி மையத்தில் கள்ளத்தனமாக இந்திய மத்திய அரசு பயிற்சி கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.
பிராந்திய பாதுகாப்பு என்ற போர்வையில் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு நிதி உதவியையும் ராணுவ உதவியையும் பெற்றுக் கொள்கிறான் என்பதை இந்தியா உணரவில்லையா? அல்லது உணர்ந்தாலும் தமிழனை ஏமாற்றுவதற்காக நடிக்கிறதா? என்ற கேள்விதான் தமிழகத்தின் முன் நிற்கிறது.
வடக்கிலிருந்து வந்தேறுகுடிகளான சிங்களவர்கள்மீது ”வடக்கு”பாசம் காட்டுவது ஆச்சரியமல்ல. ”உத”கையின் திருட்டு வெளிவந்துவிட்டது.இன்னும் எத்தனை ”பல”கையின் திருட்டு தெரியாமல் இருக்கிறதோ…! என்ன செயவது..? தமிழருக்கு, ”காவல”ராக இருப்பார்கள் என்று நாம் நினைத்தோம். ஆனால்,வடக்கோ சிங்கவருக்கு ‘காதல”ராக இருக்கிறார்கள்.
“தமிழக மீனவர்கள் இலங்கைப்படயினரால் தாக்குதல்”
“தமிழகத்தில் இலங்கைப்படையினர் பயிர்ச்சி” இவை இரண்டுக்கும் இடையில் ஏதாவது ஒற்றுமை வேற்றுமை புலப்படுகிறதா?
Sinhala Budhists are God fearing people. What happened in East Pakistan in 1971 did not happen here. Did you see General Pervez Musharraf say, I was just a Brigadier. Like General Sarath Fonseka (December 1950) I also have a solid American connection at Terre Haute, Indiana, USA. Dr. Bill at 812-237-2418.. LBJ. 1964.
Sritharan the Sinhalese are Aryans that evolved from those who came from Bengal. Nedunthylon the fisherman problems is trivial daily problem that could be handles the Indian Consulate General in Jaffna.