இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய் குற்றஞ்சாட்டுகிறார்
இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
கேள்வி. அரசபயங்கரவாதம், சுதந்திரம்குறித்துப்பேசுகிறீர்கள். ஆனால், இலங்கையின்பின்னின்று ஒரு போரைஇந்திய அரசுநடத்தியபோதுநீங்கள்என்னசெய்தீர்கள்?”
பதில். இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்!
இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.”
இந்தப் போலி உலகில் உண்மையானவர்களுக்கு மதிப்பில்லைத் தாயே!
அநியாயமும் அக்கிரமும் ஆளுகின்ற காலம். இந்தக்காலம் மாறினால் தான் இந்த உலகில் மனிதர்களுக்கு உண்மையான வாழ்வு. அதை நாம் காண்போமா என்பது தான் கேள்வி.
தமிழக அகதிகள் முகாமில் அல்லல்படும் தமிழர்.
முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களிற்கு பலியான தமிழர்
உலகெங்கும் அகதியாக போய் வாழும் புலம்பெயர் தமிழர்.
இவர்களெல்லோரையும் விளம்பரப்பொருளாக்கி அரசியல் செய்யும் தமிழர்.
அரசியல்வாதிகளின் தயவுடன் உலகினை ஏமாற்ரி வாழும் தமிழர்.
Respected Madam
You area great Lady of courage and conviction…i agree with you
i was in govt of india as an officer…
so iw as in Broadcasting ministry…
i do not want reveal what happended here against Tamils
but i refused to go to Srilanka with some benifits…
DMk is not eal DMK
it was looted from Dr ANNA
I have moved with dr MGr since 1972 …till His demise …externally
we trust he lives with us
he wasa agreat Hero to Tamils
not MK
That is a good question for Ms. Arundathy Ray who has been earning publicity by rubbing on controversial matters like Kashmir.
Hello Dr s. Kanda
I do not agree on your remarks…it seems to be …that you may be a anti-Tamil man we support all our srlankan tamilians and their safety…!!!
Did you read her 1st book The God of Small Things which won the 1998 Booker Prize for Fiction. Sounded like her life story, what a gutsy woman. Now when she talks people listen, you need people like them to take up topics that are too hard for the others.
Alagarsamy I am not against anybody. Roopan thank you for enlightening me on this and I have not done any serious reading lately.