ஈழத்தமிழர்களுக்கு தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தனி ஈழம் அமைப்பதற்கு 1980களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்களை மீண்டும் தொடங்க வேண்டும். அந்த இயக்கம் திமுகவின் துணை இயக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும்.
தமிழீழத்திற்காக அகிம்சை வழியில் போராடியவ தந்தை செல்வாவின் வன்முறையற்ற வழியில் அமைதிப்போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும். இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம்.
ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழி நாளின் இலட்சியம். தமிழீழத்தை உருவாக்கி விட்டுத் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்வேன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன்……..சாதியப்படக்கூடியது தானே 13 வது திருத்தமே தமிழீழத்தை உருவாக்கி விட்டும் . அதுநடக்கவில்லையா..முட்டால் ஆக்கியவர்கல் இல்லை. இனி நடக்கும் நடக்கும் நடக்கும்………..
A good joke . He means he is immortal or he has death under his control
Good
சீமான் அண்ணா அவெர்கள் , உங்களை கிழி கிழி என்று கிழித்து , பிரித்து மேய்ந்த பின்பும் ,நீங்கள் உயிர் துறக்காமல் இருக்கிறீர்களே , இது நாயமா கலையர் ஜயா அவெர்களே…எல்லாரும் எதிர் அறிக்கை விட்டவுடன் உங்கள் முரசொலியில் சங்கை எடுத்து ஊதூவீர்கள்; ஏன் இதற்கு பதில் தராது பாரா முகமாய் இருக்கிறீர்கள்: ஏன் என்றால் சீமான் அண்ணா சொன்னது அவ்வளவும் உண்மை உண்மை உண்மை
Sivagnanakiramani wanted a seat in the United Nations for Tamil Nadu. Sri Lanka Tamils can look after themselves. Prime Minister Rajiv Gandhi (1944) actually insulted the Chief Minster Tamil Nadu M. G. Ramachandran and President J. R. Jayawardene of Sri Lanka as he was dancing to the tune of the Bengali Pranab Mukerji. 1956. Dr. Colvin r de Silva. Two Languages and One Nation.