தமிழ் புலம்பெயர் சமூகம் தகவல் தொழில்நுட்பத் துறையை பிழையாக பயன்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையை துஸ்பிரயேகம் செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற பெண்கள் ஊடகப் பேரவையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் தங்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தகவல் தொழில்நுட்பத்துறையை பிழையாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இனப்படுகொலை அரசும் அதற்கு ஆதரவளிக்கும் சுமந்திரன் உட்பட்ட இலங்கை தமிழ் சிங்கள மேட்டுக் குடிகளும் தகவல் தொழில் நுட்பத்தை தமது பாசிச நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது குறித்து மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
Great. I heard he is a lawyer that went to the Royal College in Colombo -07. The United States State Department invited four parliamentarians for just a courtesy. Sumanthiran is from the North and Rajavarothyam Sampanthan is from the East. It is obvious that they are trying to woo Sumanthiran.
இப்படிப்பட்ட போரட்ட வரலாறு தெரியாத கொழும்பு சுகவாசிகளிடம் இருந்து இதற்கு மேல் எதை எதிர்பார்ப்பது. புலம் பெயர் தமிழர்களின் ஊடகங்களினாலேயே இன்று தமிழருக்கு ஏற்பட்ட அவலங்கள் வெட்ட வெளிச்சமாயின. இந்த அரசியல் வியாதிகள் என்றாவது அதைப்பற்றி பேசியிருப்பார்களா அல்லது யோசித்துத் தானிரு்பபார்களா? இந்த அடிவருடிகளை பேச விட்டு அழகு பார்த்தது எமது தவறு. இனியும் இவர்களை பேச விட்டால் நாம் மானமரியாதையற்ற ஈனப் பிறவிகளாவோம்.
தமிழ் மக்களின் போராட்ட அரசியலை இவர் தவறாகப் பயன்படுத்துகிறார். வக்கீல்கள்தான் அரசியல் செய்ய வேண்டும், தலைவராக வரவேண்டும் என்று தமக்குள்ளே முடிவெடுத்து விட்டார்கள். உலகத்தில் எங்கையா இந்த வக்கீல் அரசியல் நடக்கிறது? அவர் படித்தவர்,நாலும் தெரிந்தவர் , சிங்கக்கொடி பிடித்ததில் எதோ காரணம் இருக்கிறது என்று சொல்லும் தமிழர்களும் இருக்கிறார்கள். வாரிசு அரசியலுக்கு வீட்டில் ஆள் கிடைக்காததால், சுமந்திரனை ‘தத்து’ எடுத்து விட்டார் சம்பந்தன். முடியுமானால் அடுத்தமுறை தேர்தலில் நின்று வென்று பாரும். அந்த வலிகூட தெரியாத சு-மந்திரன் ,புலம் பெயர் மக்களைப் பற்றி பேச லாயக்கற்றவர்.
ஆங்கிலம் அறிந்தவர், இலங்கையில் ஒரு சுமாரான வக்கீல்,துடுப்பாட்டம் தெரிந்த நியமன M P இப்படி பல தகுமையுள்ளவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும்.நன்றி வாத்தியாரே
I think I saw him here at Batticaloa in the Black Van that they used to carry Karuna (Elayathamby Muralitharan – 1962 – Mukkuvar) around. Sumathiran also must be Vellalar like R. Sampanthan.
சுமந்திரன் சொல்லி இருப்பது மெத்த சரி. அதை புரிந்து கொள்ள வெளி நாட்டு மந்தைகளுக்கு அறிவு இன்னும் போதாது.
புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் தங்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தகவல் தொழில்நுட்பத்துறையை க பயன்படுத்திக் கொள்கின்றன என தான் அவர் சொன்னார் — பிழையாக என்று அல்ல என்வே இனி ஒரு வேன்டும் என்றே தவரான் தகவலை உள்நோக்கத்துடன் பிரசுரிக்கின்றது
One on hand you can only quote a Sinhala Buddhist. On the other hand if you say something very controversial it will catch news. The Sri Lankan Tamils Diaspora must understand the responsible use of anything. i