01.05.2014 டென்மார்கின் தலைநகரம் கொப்பன்கேகனில் கவனயீர்ப்பு மேதினபோராட்டம் நடைபெற்றது. இப்போராட்டமானது டெனிஶ் தமிழ் அமைப்புகளின்ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ் கவனயீர்ப்பில் பல டெனிஶ் மக்கள் ஆர்வத்தோடு தமிழ் இனத்தின் மீதான
இனஒழிப்பு தொடர்பாகவும் இன்றைய நிலை தொடர்பாக கேட்டு
அறிந்துகொண்டார்கள். இன்றைய காலகட்டத்தில் சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது நிகழ்தி முடித்த
இன ஒழிப்பையும் நிகழ்திக்கொண்டிருக்கின்ற இனஒழிப்பையும் மையப்படுத்திn துண்டு பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.