1986ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தா தேடப்பட்டு வருகிறார்.
இதே வேளை பல தடவை இந்தியா சென்று வந்துள்ள டக்ளஸ் தேவானந்தா இதுவரை விசாரணைக்காக அழைக்கப்படவில்லை.
தேடப்படுவோர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வோண்டும் என டக்ளஸ் தேவானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். அது ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து முன்பிணை கேட்டு மேலும் ஒரு மனுவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்திருந்தார்.
டக்ளஸ் தேவானந்தா முன்பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இருந்தாலும் இந்தக் குசும்பு கூடாது!தேவாந்தா?????????????