ஜேர்மனியில் இடதுசாரிக் குழுக்களின் ஒன்றுகூடல் மற்றும் கலாச்சார மையம் போன்று செயற்பட்டுவந்த ரோட் புலோரா (Rote Flora) என்ற கலைக்கூடம். கடந்த பல ஆண்டுகளாக முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுக் கூட்டங்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுகு ஆதரவான ஒன்று கூடல்கள், போன்றவற்றையும் மாற்றுக் கலாச்சார நிகழ்வுகளையும் நடத்திவந்த இக்கலைக்கூடத்தை மூடிவிட ஜேர்மனிய அதிகாரம் முயற்சித்து வருகிறது. மாற்றுக் கலாச்சாரம் என்ற அடிப்படையில், ராகே, சகா, பங் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவந்தன. 2007 ஆம் ஆண்டு ஜீ 8 உச்சி மாநாடு ஜேர்மனியில் நடைபெற்ற போது ரோட் புலோரா அதற்கெதிரான போராட்டங்களின் மையமகச் செயற்பட்டது. நாளாந்தம் உயிர்த்துடிப்பான அறிவியல் மையமாகத் திகழ்ந்த இந்தக் கலையகம் 1888 ஆம் ஆண்டு இசைக் கலஞர் ஒருவாரால் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த சனி – 21.12.2013 – அன்று அந்த நிலையத்திலிருந்தவர்களை வெளியேற்றி அதனைக் கயகப்படுத்த போலிஸ் எடுத்த நடவடிக்கை ஜேர்மனியின் பெரும் போராட்டமாக மாற்றமடைந்தது. போலிசாருக்கு எதிராக எழாயிரம் ஆர்ப்பாட்டக் காரர்கள் ஒன்று கூடினர். ஆர்பாட்டக் காரர்கள் மீது போலிஸ் வன்முறையைப் பயன்படுத்தியது. கண்ணீர்ப் புகையைப் பிரயோகித்தது. 500 ஆர்பாட்டக் காரர்களும் 120 போலிசாரும் காயங்களுக்கு உள்ளானதாக உள்ளூர் போலிசாரின் உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மோதல் நடந்த முறையை அவதானிக்கும் போது இது இன்னும் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.
ஹம்பேர்க் மானிலத்தில் போலிஸ் பேச்சாளர் மிக்ரோ ஸ்ரிபர் தாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டோம் என ஊடகங்களிடம் தெரிவித்தார். ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் மக்கள் மத்தியில் தோன்றி வரும் புதிய விழிப்புணர்ச்சியையும் போராட்ட உணர்வையு கண்டு அரச அதிகாரங்கள் அச்சமடைகின்றன.
போலிசாரின் வன்முறையை ஆர்ப்பாட்டக் காரர்கள் கற்களை வீசியும் ஒன்றுதிரண்டு வழிமறிப்புச் செய்தும் எதிர்கொண்டனர்.இதன் காரணமாக போலிசாரும் காயமடைந்தனர்.
One Germany. One China. One Korea. One Sri Lanka – Shri Lanka. It was great seeing one guy in Germany say in international television that we Germans always like to have a little Adolph in us.
There is no one Korea but we like to have cranks amoung us.
Sutharsan.One Germany. One China. One Korea. One Sri Lanka – Shri Lanka. You know that Lawyer N. Srikantha lives at 6 Clifford Place, Colombo -04, Bambalapitiya. Did he ever say, One Country and Two Nations. 1956.
Communism is a forbidden word in Obsessive Consumer Communities of North America. The New Democratic Party of Canada, the official opposition party, which was to be a left wing party still has deep roots in working class, lower middle class, minority groups, natives and immigrants ended up DROPPING the use word of Socialism in their last convention as it is not the right word for a party to be in power next time.It was a sad moment for delegates like me at that convention, where as our Canadian educated MP, who happened to be elected by accidents of Tamil emotion and Jack Layton’s popularity, had no clue/opinion of this blunder.
Even in my union, the use of the word COMRADE become scarce and strange. North America is more becoming as a Police state, with this sugar coated compassionate capitalism, where, once radical minded Black president of USA and the former white Reformist turned Conservative Prime minister of Canada sing along well in fooling the Media/ Head line hyped masses of North America.
It is true that, the realities of the days are depressing at times, our need to expose the inhuman corporate greed and crimes is much more pressing NOW..
“Communism is a forbidden word in Obsessive Consumer Communities of North America.” … Nonsense, be real.
Sutharsan Karl Marx did win a Nobel Prize for writing the Das Kapital. Yes, it is written in German. It analysed the Europe under going Industrial Revolution. 1956. General David Dwight Eisenhower became the President of the USA and talked about the Military Industrial Complex.
And what are you talking about now ?