தமிழக முதலமைச்சரும் மோடியின் நீண்டகால அரசியல் நண்பருமான ஜெயலலிதா ஜுன் மூன்றாம் திகதி டெல்லியில் சந்தித்துப் பேசுகிறார். மோடி பிரதமராகப் பதவியேற்ற வேளையில் மகிந்த ராஜபக்ச விழாவிற்கு வருந்ததால் அதனைப் புறக்கணிப்பதாக நாடகமாடியவர் ஜெயலலிதா. இப்போது நாடகம் முடிந்து தனது நண்பர் மோடியைச் சந்திக்கிறார்.
பல்தேசியக் கம்பனிகள் முதலாளித்துவ நெருக்கடிக் காலத்தில் தமது கொள்ளையைத் தீவிரப்படுத்தியுள்ளன. வறிய நாடுகளான மூன்றாமுலக நாடுகளில் பாசிஸ்டுக்களையும் கொலையாளிகளையும் வைத்து கொள்ளை தீவிரப்படுத்தப்படுகிறது.இந்தியாவில் ஈவிரக்கமற்ற கொள்ளைக்குப் பெயர்போன இருவர் சந்திக்கின்றனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி போனில் முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்தினார். பதிலுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பிரதமர் மோடியும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச முதல்–அமைச்சர் ஜெயலலிதா டெல்லி செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகிற 3–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது சவுத் பிளாக் அலுவலகத்தில் சந்தித்து பேசுவார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை கொடுப்பார். அந்த மனுவில், மத்திய அரசில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழ்நாட்டின் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து கூறப்பட்டிருக்கும்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளில் உடனடியாக முன் உரிமை கொடுத்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பற்றியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதோடு தமிழ்நாட்டின் நியாயமான உரிமைக்கும், விரைவான வளர்ச்சிப் பாதைக்கும் உறுதுணையாக இருக்க வலியுறுத்தியும் அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கும்.
This is not a unexpected ‘New’News…
State govt have to work with central…
When she is in cinema this scenarios are still more
super bulty sorry gilty lady spent waste of currency in the parliment election ,if she is brave try to bring the earlier dy cm as the opposite party leader in the assembly
நீங்கள் போகிற போக்கைப்பார்த்தால் நிச்சயமாக இந்த தளத்தை தடைசெய்யக் கோரவேண்டும்போல் இருக்கிறது….
Srilankan TNA leader ‘MP’ Sampanthan writes a letter to AIADMK leader ‘CM’ Jayalalithaa….
Jayalalithaa meets BJP ‘PM’ Narendra Modi…
Modi meets USA President Obama…
You want him ( TNA leader ) to meet Obama straight away..
I mean all are in one line…
Oh. .. u mean “Tamils for Obama”…?
Main purpose of meeting is to get rid of DIS PROPORTANATE ASSET CASE at Bangalore special court.Befor the Supreme Court Judge Mr.BS.Chouhan retirement-who is very fond and favour of Ms JJ.
Must be… & the development of TamilNadu!