வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விக்னேஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விக்னேஸ்வரன் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் நடைபெற்றது.
தமிழ் சிங்கள தரகு முதலாளித்துவ மேட்டுக்குடிகள் சங்கமிக்கும் அரசியல் நிகழ்வின் குறியீடான இந்த வைபவம் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் சிங்கள் மக்களின் எதிரிகளின் ஒன்றுகூடல்.
விக்னேஸ்வரனின் வெற்றி சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கையின் தோல்வி : சபா நாவலன்
தமிழ் மக்கள் முதலில் பிரபாகரனை தங்களுக்கு ஈழம் பெற்றுத் தருமாறு நியமித்தார்கள். அந்த ஆளால் ஒன்றும் முடியவில்லை. மறுபடியும் படித்தவராயிருக்கிறாரே என விக்கினேஸ்வரனை நியமித்து விட்டு அவர் தமிழ் ஈழம் பெற்றுத் தருவார் என காத்திருக்கிறார்கள். கடைசியில் இலவு காத்த கிளிகளாக தமிழ் மக்கள் விக்கினேஸ்வரனை திட்டித் தீர்ப்பார்கள்.
How about nominating you ?
நம்மில் சில அறிவாளிகள் எப்போதும் அடுத்தவா்களிடத்தில் குற்றம் கண்டுபிடிப்பதைத்தவிர வேறு எதற்குமே லாயக்கற்றவா்கள்.
இலங்கை என்ற நாட்டிற்குள் நடந்த மாகாணசபை தோ்தலில் வென்ற அத்தனை முதல்வா்களும் அந்த நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வது சாதாரண விடயம் என்றால் அதை செய்வதில் என்ன கெளரவ பிரச்சனை உள்ளதென்று தெரியவில்லை, சிலவேளை இதனால் சில நன்மைகள் மறைந்திருக்கலாமல்லவா ஏதோ தமிழீழத்தை எடுத்துவிட்டு அதற்கு ஆசிகேட்டு பேரினவாதிகளிடம் சென்றுவிட்டார்கள் போலல்லவா துள்ளுகின்றார்கள்.இன்னும் இலங்கை எனும் நாட்டின் சட்டதிட்டங்களுக்குள்ளேயே நாம் உள்ளோம் என்பதை மறக்கக்கூடாது.
ஆடிப்பெறவேண்டியதை பாடிப்பெறுங்கள் என்று கூறுவது அரசியலுக்கும் அதன் அரிச்சுவடிக்கும் அப்பால் நின்று போடும் கூச்சல்.
நாங்கள் எதிர்பார்த்தது தான் இருந்தாலும் எமது பிரதிநிதிகளாக்கினோம் இவாகள் ஏமாற்றுவார்களானால் இனி வரும் காலத்தில் யாரும் தேர்தலில் நிற்பதை மறந்துவிடுங்கள்
Look like honourable Sumanthiran can also speak good Sinhala like Chief Minister Vigneswaran.
நாங்கள் கஸ்டப்பட்டு வாக்குப் போட்டு முதலமைச்சராக்கினோம். அவரோ பதவியை ஏற்க மனைவி பிள்ளைகள் பேரக் குழந்தைகளுடன் போய் விட்டாரே என தமிழ் மக்கள் புலம்புகிறார்கள்.
Its nit picking time now !