முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்ச சிறப்பு ஹோமம் நடந்துள்ளது.
பெரியார் வழியில் வந்த திராவிடக் கட்சியாகவும் நாத்திகர்களாகவும் அறியப்பட்ட கட்சிகளில் ஒன்றான அ.இ.அ.தி.மு.க இப்போது அக்ரஹாரத்திலும் ரங்கநாதர் கோவிலிலும் நாட்களைக் நகர்த்துகிறார்கள்.
ரெங்கநாதன், தீதாச்சாரியன் பார்த்தசாரதி ஆகிய இருவர் இந்த ஹோமத்தை நடத்தியுள்ளனர்.
ஹோமத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஹோமம் நிறைவில் பிரசாதம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருட்டு, கொலை. கொள்ளை,பாலியல் வன்முறை என்ற அத்தமை சமூக விரோதச் செயல்களையும் நடத்திவிட்டு கோவிலில் சென்று கடவுளுக்கும் லஞ்சம் கொடுக்கலாம் என்று மக்களுக்குக் கற்பிக்கிறது இந்த ஹோமம்.
ஆச்சரியப் பட வைத்தது தங்கள் கருத்து. வெகுவான மக்களின் மூட நம்பிக்கைகளூக்கு எதிராக எந்த ஊடகமும் இது வரை தன் கண்ணைக் கூட நகர்த்தியதில்ல. மக்கள் இந்த மூடநம்பிக்கை சாக்கடையிலேயே அமிழ்ந்து கிடக்க வேண்டும், அப்போது தான் நமது நாட்கள் சுகமாக நகரும் என்று கருதும், கடவுள் என்ற கட்டுக் கதையை, புருடா வை நம்பும் ஊடக முட்டாள்கள் மத்தியில் ஒரு விதிவிலக்கு நீங்கள்! மிகவும் மகிழ்சி, முன்னெடுத்துச் செல்லுங்கள்! நம் நாட்டின் திராவிட இயக்கங்கள் பகுத்தறிவை குழி வெட்டிப் புதைத்து ஆண்டுகள் பலவாகிறது, இதில் எந்த இயக்கமும் விதி விலக்கல்ல. எந்த போலித் தலைவனும், ஊழல் தலைமையும் விதிவிலக்கல்ல! எல்லா இயக்கத்தின் தொண்டர்களும் டாஸ்மாக் கடையில் குவிவது போலவே, கஞ்சா அடித்து விழுந்து கிடப்பது போலவே கோவில் என்ற அசிங்கமான விபச்சார விடுதியிலும் (கருத்து உதவி ; காந்தி) விழுந்து கிடக்கிறார்கள். காசிமேடு மன்னாரு
Touching once faith for comment is atheist behaviour. and Mr. kasimedu mannaru, you are dragging tasmac, drug, to prostitution in temple. I strongly condemn you to mention common about the SANCTUM SANCTORUM. Mistakes are done by the Atheist like you in the “karuvarai”.
Oh! God, kindly save people of tamil nadu.
Its purely a dmk-congrass-and all failured parties vengance Bull-shtt article. why karunanidhi having yellow towel ? going to temple to have problem free life, is a individual wish. And no one is going to bother for this 3000rs paid script writer of this article.
Believe in God ,you are entitled to ask and can make any request but he knows how to deal with all your requests and at the very moment he ought to have shown you his responses
மிக சரியாக சொன்னிர்கல்
ஊழலின் பிறப்பிடமே கோவில்கள் தான்.சாமிக்கு லஞ்சம் கொடுப்பட்பின்னர் ஆசாமிக்கு லஞ்சம் கொடுப்பதே வழ்க்கமாகி விட்டது.