ஜெனிவா மனித உரிமை பேரவையின் அலுவலகத்திற்கு எதிரில் இன்று இலங்கைக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுனந்த தேசப்பிரிய படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதனைக் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சுனந்தை பார்த்து ‘ நீ கொட்டிய. நீ புலி என கோசமிட்டுள்ளனர். இதனையடுத்த அவரது பாதுகாப்புக் கருதி சுவிஸ் காவற்துறையினர் அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டுள்ளனர்.
சுனந்த கைது செய்யப்பட்டதாக இலங்க்கை அரச சார் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.